ஜப்பானை புரட்டி போட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு..94 பேர் படுகாயம்..!!
டோக்கியோ: ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் வடக்கில் புகுஷிமா கடற்பகுதியை மையமாக…