5 சிறுவர்கள் கைது

பிஞ்சுகள் கையில் கஞ்சா… சிக்கிய சிறுவர்கள் : நீதிமன்றம் விதித்த நூதன தண்டனை.. அரசு மருத்துவமனையில் ஒரு மாதம்….!!!

திருப்பூர் வாவிபாளையத்தை அடுத்த வாரணாசிபாளையம் குருவாயூரப்பன்நகர் பகுதியில் திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்….