வெளிநாட்டு சிகிச்சைக்காக ஜெ., அழைத்து செல்லப்படாதது ஏன்? குற்றம் செய்தது யார்? சசிகலா உட்பட 8 பேரிடம் விசாரிக்க தமிழக அரசு உத்தரவு!!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் 2017-ம் ஆண்டு செப்டம்பர்…