advocate murder in kumari

தனக்காக வாதாடிய வக்கீல் கொலை.. குமரியில் டபுள் கேம்!

தனக்காக வாதாடிய வழக்கறிஞர் எதிர்தரப்புடன் சேர்ந்து இரட்டை வேடம் போட்டதால் கொலை செய்ததாக கொலை செய்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்….