வெறும் வாய்ப்பந்தல் அறிக்கை… அரசு மருத்துவமனையில் காகித கப் : திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!!
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிராண வாயு (ஆக்சிஜன்) சுவாசிக்கும் உபகரணத்திற்குப் பதிலாக “காகித கப்”பயன்படுத்துப்படுவதாக செய்திகள் வெளியானது. இதற்கு எதிர்க்கட்சி…