டிரெண்டாகும் காலமானார் ஹேஷ்டேக்… எல்லை மீறும் விஜய், அஜித் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் பொதுவாக ஆரோக்யமான போட்டி இருக்கும். ஆனால் அதை ரசிகர்கள் தவறாக பயன்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது….
தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் பொதுவாக ஆரோக்யமான போட்டி இருக்கும். ஆனால் அதை ரசிகர்கள் தவறாக பயன்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது….
சமூக வலைதளங்களில் திறந்தாலே நடிகர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் சண்டையை நாம் பார்க்க முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு…