Ajwain water

உணவுக்கு பிறகு இந்த தண்ணீர் ஒரு கிளாஸ் குடிச்சாலே செரிமானம் பிரமாதமா நடக்கும்!!!

குளிர்காலத்தில் உணவு சாப்பிட்ட பிறகு ஓம தண்ணீர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி மெட்டபாலிசத்தை அதிகரித்து நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்….