‘உங்க குடியரசு தலைவர் எப்படி இருக்கிறார்-னு பாருங்க’ ; திரௌபதி முர்முவை உருவ கேலி செய்த மேற்குவங்க அமைச்சர்… மகளிர் ஆணையத்திற்கு பறந்த கடிதம்!
மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராமில் நடந்த பொதுக்கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள…