akhil giri

‘உங்க குடியரசு தலைவர் எப்படி இருக்கிறார்-னு பாருங்க’ ; திரௌபதி முர்முவை உருவ கேலி செய்த மேற்குவங்க அமைச்சர்… மகளிர் ஆணையத்திற்கு பறந்த கடிதம்!

மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராமில் நடந்த பொதுக்கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் அகில் கிரி கலந்து கொண்டார்.…

2 years ago

This website uses cookies.