தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல… பாஜகவின் பசப்பு அரசியல் ; மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி…!!
இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல என்று முதலமைச்சர் ஸ்டாலின்…