புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்..? செய்தியாளர் தாக்குதல் விவகாரம் ; தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்
திருப்பூர் அருகே செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பூர்…