Appavu about Vijay

ரஜினிக்கு பதில் விஜய்? அப்பாவு கூறும் அரசியல் கணக்கு

ரஜினியை அரசியலில் இறக்க முடியாததால் விஜயை பாஜக களமிறக்கி உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்து உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்….