ஆர்யா மகளா இது? அதுக்குள்ள இம்புட்டு வளர்ந்திட்டாங்களா? லேட்டஸ்ட் போட்டோ பார்த்து வியந்துப்போன ரசிகர்கள்!
கோலிவுட்டின் நட்சத்திர காதல் ஜோடியான ஆர்யாவும், சாயிஷாவும் முதல்முறையாக, ‘கஜினிகாந்த்’ படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது….