Bath twice a day

ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பதால் சருமத்திற்கு ஏதேனும் பாதிப்பு வருமா…???

குளிர்காலத்தில் சரும வறட்சி ஏற்படுவது சகஜம். தொடர்ந்து அரிப்பு, வெடிப்பு மற்றும் செதில்கள் காரணமாக உங்கள் தோல் கரடுமுரடானதாக மாறும்….