Beetroot for beauty

செக்க சிவந்த மினுமினுப்பான சருமத்திற்கு பீட்ரூட் சாப்பிட்டாலே போதும்!!!

பீட்ரூட் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாக கருதப்பட்டாலும் பலர் இதனை தவிர்த்து விடுகின்றனர். பீட்ரூட்டில் தாமிரம், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது….