Benefits of agathi keerai

உடல் சூட்டை தணிக்கும் அகத்திக் கீரையில் வேறென்ன மருத்துவ குணங்கள் உள்ளன…???

அகத்தி கீரை, ஒரு சர்வ வல்லமை வாய்ந்த கீரை. இது மனிதனின் உடலியல் மட்டுமின்றி உளவியல் ரீதியான பிரச்சனைகளையும் குணப்படுத்தும்…