Bigg Boss 6 Tamil Episode 4: ‘நடிக்காதீங்க முத்து.. – எனக்கு நடிக்கத் தெரியாதும்மா’.. இன்றைய பிக்பாஸ் ஹைலைட்ஸ்..!
ஆயிஷாவும் தனலஷ்மியும் ஒட்டிப் பிறந்த குழந்தைகள் மாதிரி உலவுகிறார்கள். அதே வயது என்பதால் ஜனனியும் இந்த செட்டில் சோ்ந்திருக்கிறார். நட்பு…