bjp leader annamalai

CM வீட்டில் உள்ள முக்கிய நபர் அதானியுடன் சந்திப்பு? ஆதாரத்தை வெளியிடும் அண்ணாமலை!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக அரசு கலைஞர் கைவினை திட்டத்தை கைவிட வேண்டும். மத்திய அரசின் திட்டத்திற்கு சிறு மாற்றங்களை செய்துவிட்டு,…

2 months ago

‘இது அறியா வயசு… தமிழக அரசியல் வரலாறு தெரியாமல் பேசும் அண்ணாமலை’ ; EVKS இளங்கோவன் காட்டம்

எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையுடன் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறுகிய வட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடைக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

9 months ago

ஜெயலலிதாவைப் பற்றி என்ன தெரியும்..? மதவாதத் தலைவர் போல் சித்தரிப்பதா..? அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கண்டனம்!!

ஜாதி-மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்குமான தலைவராகத் திகழ்ந்த ஜெயலலிதாவை ஒற்றை மதவாதத் தலைவர் போல் சித்தரித்து அவதூறு பரப்பும் அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம்…

9 months ago

முதலில் அண்ணாமலை அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகட்டும்… அதுக்கப்புறம் பேசட்டும் ; ஆர்பி உதயகுமார்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவதில் உள்நோக்கம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு பகுதியில் முன்னாள்…

9 months ago

தனியார் மருத்துவக்கல்லூரிகள் மீது தான் திமுகவுக்கு ஆர்வம்… ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை தகர்த்த திமுக ; அண்ணாமலை குற்றச்சாட்டு!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தமிழகத்துக்குப் புதிய நலத்திட்டங்கள் வழங்கும் போதெல்லாம், அதில் ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தவிர ஒரு துரும்பைக் கூட அசைக்காத கட்சி தி.மு.க. என்று…

9 months ago

10 பேருனா கிண்டல் பண்றீங்க… நீங்க சொல்லுங்க எத்தனை பேருனு… நாங்க சாப்பாடு போடுறோம் ; செல்வப்பெருந்தகை ரிவேஞ்ச்!!

முற்றுகை போராட்ட அறிவிப்பை கிண்டல் செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். தமிழர்களை இழிவுபடுத்தி பேசிய பிரதமர்…

9 months ago

இது முதலமைச்சருக்கு அழகா…? தமிழர்கள் மீது பழி சுமத்த போடும் நாடகம்… CM ஸ்டாலின் மீது பாஜக குற்றச்சாட்டு..!!

ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துக்களின் சாவியை திருடியவர்களை விமர்சித்தால், இவர் ஏன் தமிழர்கள் மீது பழி சுமத்தியதாக நாடகமாடுவதா..? என்று முதலமைச்சர் ஸ்டாலினை பாஜக…

9 months ago

ஒருபுறம் மேகதாது… மறுபுறம் ஆந்திர தடுப்பணை… தமிழக விவசாயிகளின் நலனை அடகு வைத்த திமுக ; அண்ணாமலை விளாசல்

ஆட்சிக்கு வந்தவுடன், 1,000 தடுப்பணைகள் கட்டுவோம் என்று வெற்று வாக்குறுதி கொடுத்த திமுக, கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில், ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை…

9 months ago

ஸ்மார்ட் வகுப்பறைக்கான டெண்டர்…. கேரள அரசு நிறுவனத்துக்கு தமிழக அரசு கொடுத்தது ஏன்..? அமைச்சர் பிடிஆருக்கு அண்ணாமலை கேள்வி

பிரதமர் மோடியின் பேச்சை விமர்சித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பதிலடி கொடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில கேள்விகளை எழுப்பியுள்ளார். பிரபல ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்த…

9 months ago

வேண்டப்பட்ட ரியல்‌ எஸ்டேட்‌ நிறுவனங்களுக்கு மட்டுமே செயல்படுகிறதா திமுக அரசு? அண்ணாமலை சந்தேகம்!!

திமுகவுக்கு வேண்டப்பட்ட ரியல்‌ எஸ்டேட்‌ மற்றும்‌ கட்டுமான நிறுவனங்களின்‌ வளர்ச்சிக்கும்‌ வருமானத்துக்குமானதாகத்‌ தெரிகிறதே அன்றி, பொதுமக்களுக்கு ஏற்படும்‌ பாதிப்பு குறித்து திமுகவுக்கு எந்த அக்கறையும்‌ இல்லை என்பது…

9 months ago

சிறந்த எதிர்காலத்தை நோக்கி ஒருஅடி முன்வைத்துள்ளீர்கள்… 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுத்த அண்ணாமலை!

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்தையும், அறிவுரையையும் வழங்கியுள்ளார். பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6ம்…

10 months ago

‘Dear சாம் பிட்ரோடா’… தென்னிந்தியர்கள் குறித்து கருத்து தெரிவித்த காங்., நிர்வாகி ; போட்டோவை போட்டு பதிலடி கொடுத்த அண்ணாமலை

தென்னிந்தியாவைச் சேர்ந்த மக்கள் ஆப்ரிக்கர்கள் போல இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கூறியிருப்பதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ்…

10 months ago

காங்கிரஸ் நிர்வாகி சடலமாக மீட்பு… கட்சியின் மூத்த தலைவர்களுக்கு தொடர்பா..? அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம்..!!

நெல்லையின் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் X தளப்பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ்…

10 months ago

ஏற்காடு விபத்து வேதனை சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு விபத்தா..? அண்ணாமலை உருக்கம்..!!!

சுற்றுலா செல்பவர்கள், மிகுந்த கவனத்துடன், வாகனங்களில் நிதானமான வேகத்தில் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

10 months ago

இது கூட முதலமைச்சருக்கு தெரியாதா..? சரி, இருக்கட்டும் 1000 தடுப்பணைகள் எங்கே..? அண்ணாமலை கேள்வி

திமுக ஆட்சிக்கு வந்ததும், 1000 தடுப்பணைகள் கட்டுவோம் என கூறிவிட்டு இதுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி…

10 months ago

நெருக்கடியில் சிக்கிய EPS, அண்ணாமலை… தேர்தல் களத்தில் திடீர் ட்விஸ்ட்..!

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த மாதம் 19 ம் தேதியே நடந்து முடிந்துவிட்டாலும் கூட திமுக, அதிமுக, பாஜக கட்சிகளில் சில உள்ளடி வேலைகள் நடந்திருப்பது கடந்த…

10 months ago

அரசு அதிகாரிகளுக்கு எதிராக திமுகவினரின் தொடர் அராஜகம்… CM ஸ்டாலின் தான் காரணம் ; அண்ணாமலை குற்றச்சாட்டு

ஆட்சிக்கு வந்த பிறகு கட்சியினரை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்காததே, அரசு அதிகாரிகளுக்கு, எதிரான திமுகவினரின் தொடர் அராஜகத்திற்குக் காரணம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.…

10 months ago

அடிக்கடி ஆடியோ வெளியிடும் அதிபுத்திசாலி IPS… இந்த சாதாரண சின்ன விஷயம் கூட தெரியாதா..? செல்லூர் ராஜு பாய்ச்சல்!

தமிழகத்தில் நல்லது செய்ய மத்தியில் மோடியோ அல்லது ராகுலோ, யார் வந்தாலும் வரவேற்போம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள…

10 months ago

தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை காணாமல் போவார்… தோல்வி பயத்தால் இப்படி பேசுகிறார் ; ஆர்பி உதயகுமார்…!!

தமிழகம் ஆயுதக் கிடங்காக மட்டுமல்ல போதை கிடங்காக மாறி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மதுரை புறநகர்…

10 months ago

தேர்தல் நாடகமாடிய திமுக அரசு… சிப்காட் முதல் வள்ளலார் விவகாரம் வரை ; அண்ணாமலை கிளப்பிய சந்தேகம்…!!!

பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படும் திமுகவின் இந்த அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

10 months ago

CM ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து எப்போது விழிப்பாரோ..? கஞ்சா போதையால் நடக்கும் அடுத்தடுத்த சம்பவம் ; எச்சரிக்கும் அண்ணாமலை

மதுரையில் சித்திரை திருவிழாவிற்கு செல்லும் போது கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள், பைக்கில் சென்றவரை மடக்கி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும்…

10 months ago

This website uses cookies.