திமுகவில் ஒருவர் கூடவா இல்லை..? வழக்கம் போல துண்டுச் சீட்டைப் பார்த்து ஒப்பித்த CM ஸ்டாலின் ; அண்ணாமலை விமர்சனம்..!!
மின்கட்டணத்தை உயர்த்தி தொழில்முனைவோர்கள் வயிற்றில் அடித்துவிட்டு, எதுகை மோனையாக வசனம் பேசிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என பாஜக மாநில…