பாஜகவின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது… தமிழ் மண்ணில் இருந்து துரத்தி அடிக்கப்படுவது உறுதி ; கனிமொழி ஆவேசப் பேச்சு..!!
இரண்டாவது இடத்தை பிடிக்க துடிக்கும் பாஜகவிற்கு, இந்த தமிழ் மண்ணில் இடமில்லை என்று தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.