தேர்ச்சி பெற்ற 5 ஆயிரம் பேருக்கே வேலை தரல… இதுல 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பா..? திமுகவுக்கு அண்ணாமலை கண்டனம்.!!
மின்சார வாரியத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கே பணி நியமனம் செய்யாமல், ஐந்தாயிரத்துக்கும் அதிகமான குடும்பத்தினரை வஞ்சித்து வருவதாக பாஜக மாநில…