கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கும் நிதியிலும் ஊழலா..? குழந்தைகளின் ஆரோக்கியத்தில் விளையாடாதீங்க… எச்சரிக்கும் அண்ணாமலை!!
கர்ப்பிணிப் பெண்களின் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியிலும் ஊழலா? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்….