வெங்காயத்தின் தோல் வேகமாக உரிக்கப்படுகிறது.. பிரதமர் குறித்து விமர்சனம்.. அமைச்சர் மனோ தங்கராஜுக்கு அண்ணாமலை பதிலடி!!
பிரதமர் மோடியின் புகைப்படத்தை கடுமையாக விமர்சித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்….