bjp

ரூ.1000 ஏமாற்றமா?…இனிப்பில்லாத பொங்கல் பரிசு..? 2024-ல் இருமடங்காக உயருமா?…

தமிழர்களின் முக்கிய பண்டிகையான தைப்பொங்கல் திருநாள் எப்போதுமே உற்சாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படுவது வழக்கம்.பொங்கலையொட்டி மாநில அரசும் பரிசுத் தொகுப்பை அறிவித்து…

ஒரு பொங்கல் பரிசு தொகுப்பின் விலை 76 ரூபாயா..? இது திமுக அரசின் ஏமாற்று வேலை… சந்தேகத்தை கிளப்பும் அண்ணாமலை!!

சென்னை : சிவப்பு கம்பளம்‌ விரித்து வயலில்‌ நடந்த கூட்டத்திற்கு விவசாயியின்‌ வலி என்ன தெரியும்‌? என்று பாஜக மாநில…

சட்டென பொறுக்கி என்று சொன்ன நாஞ்சில் சம்பத்… கொந்தளித்த பாஜகவினர்… ரனகளமான அரங்கம்..!!

பாஜகவினரை பொறுக்கி எனக் கூறிய நாஞ்சில் சம்பத்திற்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….

சிறுபான்மையினர் நலனுக்காக உழைக்கும் மத்திய அரசு… மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தடுக்கும் தமிழக அரசு ; வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு

கோவை ; மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு செய்து வரும் திட்டங்களை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தமிழக அரசு தடுப்பதாக…

‘நீங்க வெளியே வந்தால் நாக்கு இருக்காது… அண்ணாமலையை பற்றி பேச என்ன தகுதி இருக்கு’ ; அமைச்சர் கீதாஜீவனுக்கு சசிகலா புஷ்பா எச்சரிக்கை

அண்ணாமலை மேடையில் ஏறும் போது நாங்கள் மேடையில் ஏறுவோம் எனப் பேசிய அமைச்சர் கீதாஜீவனுக்கு பாஜக துணை தலைவர் சசிகலா…

விஞ்ஞான ஊழலின்‌ பிறப்பிடம் திறனற்ற திமுக.. வசூல் வேட்டைக்கு பிறகு வனமண்டலங்களில் மீண்டும் குவாரிகளா..? அண்ணாமலை கடும் கண்டனம்!!

சென்னை : பாதுகாக்கப்பட்ட வன மண்டலங்களில் குவாரிகள் தொடர்பான தமிழக அரசின் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக…

ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்? பாஜக எம்பி பரபரப்பு பதில்!!

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை எம்பி சுஷில் மோடி , ஓரினச்சேர்க்கை திருமணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கூறினார். மேலும்,…

‘வாட்ச்’ வாங்கிய இரசீதை இன்று மாலைக்குள் வெளியிட முடியுமா..? அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சவால்..!!

தனது கை கடிகாரம் வாங்கியதற்கான பில்லை இன்று மாலைக்குள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிடுவாரா? என மின்துறை அமைச்சர் செந்தில்…

தேசிய பதவி கனவில் CM ஸ்டாலின்.. கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு எல்லையை தாரைவார்க்கும் திமுக ; அண்ணாமலை கடும் கண்டனம்

தேசிய பதவியின் கனவில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், கேரள கம்யூனிஸ்ட் அரசின் அத்துமீறலை, கூட்டணி என்ற பெயரில் கண்டிக்காமல், மவுனம்…

ஐபிஎஸ் TO மாநில தலைவர்.. 13 ஆண்டுகால கணக்கு வழக்குகளை ரிலீஸ்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!!

சென்னை ; இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை எவரும் செய்யாத வகையில், தனது 13 ஆண்டுகால வங்கிக் கணக்கு ,…

‘ஓசி பஸ்ஸா இருந்தா போயிட்டு போயிட்டு வருவியா..?’ பெண்களுக்கு நீளும் அவமானம் ; வீடியோவை பகிர்ந்து அண்ணாமலை கடும் கண்டனம்

பேருந்து நடத்துநர் ஒருவர் இலவசப் பேருந்து பயணம் மேற்கொண்ட பெண்ணை அவமானப்படுத்தும் விதமாக பேசியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

அன்னூர் விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி… தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு… நன்றி சொன்ன அண்ணாமலை

கோவை ; அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழக அரசு…

இந்த ஒரு விஷயம்தான்.. திமுகவை வாரிசு அரசியல் எனச் சொல்ல காரணம் : அப்படி பாஜக-வில் இருப்பதை நிரூபிக்க முடியுமா..? வானதி சீனிவாசன் சவால்!!

கோவை ; உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பாஜகவில் வாரிசு அரசியல் இல்லையா..? என்று…

இந்த முறை தப்பாது… நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய எழுச்சியிருக்கும் ; மீண்டும் ம.நீ.ம.வில் இணைந்த அருணாசலம் நம்பிக்கை!!

கோவை ; நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் மிகப்பெரிய எழுச்சி பெறும் என பா.ஜ.க.,வில் இருந்து விலகி, மீண்டும்…

தலைக்கேறிய போதை.. சாலையில் தள்ளாடி விழும் பள்ளி மாணவன் ; வீடியோவை பகிர்ந்து தமிழக அரசை எச்சரிக்கும் அண்ணாமலை!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து விட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளி,…

தர்காவிற்கு செல்ல முயன்ற வேலூர் இப்ராஹிம் உள்ளிட்ட பாஜகவினர் கைது : காவல்நிலையம் முன் நிர்வாகிகள் கூடியதால் பதற்றம்.. போலீஸ் குவிப்பு!!

மதுரை கோரிப்பாளையம் தர்ஹாவிற்கு காவல்துறை அனுமதியின்றி செல்ல முயன்றதாக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டததால் பரபரப்பு ஏற்பட்டது, மதுரை கோரிப்பாளையம்…

பிரதமர் மோடியிடம் இதை நான் கற்றுக் கொண்டேன்… ஒரு வீட்டில் நாலுப்பேர் சார்ந்த காங்கிரசை போல பாஜக அல்ல ; அண்ணாமலை பேச்சு!!

அரசியல் என்றால் பொறுமை என்பதை தெரிந்து செயல்பட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருச்சியில் தனியார்…

குஜராத் போல நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி கிடைக்கனுமா..? அது பாஜக கையில்தான் இருக்கு ; முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கணிப்பு

மதுரை ; குஜராத்தை தொடர்ந்து தமிழகத்தில் பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் முடியும் என்று…

மகாகவி பாரதியாருக்கு புதிய கவுரவம்… இனி ஒவ்வொரு ஆண்டும்… மத்திய அரசின் மாஸ் அறிவிப்பு.. நெகிழ்ந்து போன அண்ணாமலை!

மகாகவி பாரதியாரை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு எடுத்துள்ள புதிய நடவடிக்கையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிர்ந்துள்ளார். உள்ளூர்…

வரலாற்று வெற்றிக்காக மனமார்ந்த வாழ்த்துகள் : பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் ட்வீட்!!

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த டிச. 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இந்த…

குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியமைக்கும் பாஜக.. 12ம் தேதி பதவியேற்கிறார் பூபேந்திர படேல்… பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு!!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், 12ம் தேதி நடக்கும் விழாவில் பூபேந்திர படேல் மீண்டும்…