பிரதமர் மோடி முன்பு வெறும் பொய்யை பேசியிருக்கிறார் CM ஸ்டாலின்… திமுகதான் எங்கள் விரோதி… கடுப்பான அண்ணாமலை…!! (வீடியோ)
பிரதமர் மோடியின் முன்னிலையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் வெறும் பொய்யை மட்டுமே பேசியிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்….