பெரியார் ஓகே… ஆனா முத்துராமலிங்கத் தேவர், மருது சகோதரர்கள் இல்லாம தமிழகம் வந்திடுச்சா..? வீடியோ வெளியிட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி..!!
பெரியார் இல்லையெனில் தமிழகம் இருந்திருக்காது எனக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக பெண் நிர்வாகி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் ப.திருமாவேலன்…