bjp

நீங்க தலைவராக இருந்த போது கட்சியில் சேர யாருமே வரலை : தமிழிசை மீது திருச்சி சூர்யா அட்டாக்!

ஆங்கில நாளிதழக்கு அளித்த பேட்டியில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்றதில் இருந்து பாஜகவில் ரவுடிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக…

அண்ணாமலைக்கு முக்கிய பதவி? அடுத்த தமிழக பாஜக தலைவர் யார்? கசிந்த முக்கிய தகவல்!!

பாஜக தலைவர் அண்ணாமலையை ராஜ்ய சபா வழியாக அமைச்சராக்கும் எண்ணம் தேசிய பாஜக தலைமைக்கு இருப்பதாக கூறப்படுகிறது. வேறு மாநிலங்களில்…

புதிய ஆட்சி குறைபிரசவ ஆட்சியாகத்தான் அமையும் : முன்னாள் முதலமைச்சர் ஆரூடம்!

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது இல்லத்தில் செய்தியாளை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பாஜக அதிக இடங்களை பெறும்…

நாயுடு, நிதிஷ் ஆதரவு இல்லாமல் மோடி பிரதமர் ஆகியிருக்க முடியாது : காங்., மூத்த தலைவர் ஆவேசம்!

கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் இந்தியாவை ஆண்டு வந்த பா.ஜ.க.வுக்கு இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான…

அண்ணாமலை கண்ட கனவு பலிக்கல.. பாவம் அந்த விரக்தியில் எங்களை பேசறாரு : இபிஎஸ் கடும் தாக்கு!

சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-2024…

கணக்கு தெரியாம என்னத்த படிச்சாரு ப.சிதம்பரம்.. அரசியலில் இருக்க அருகதையே இல்ல : ஹெச் ராஜா ஆவேசம்!

காஞ்சிபுரம் சங்கர மடம் வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தார்மீக வெற்றி காங்கிரஸ் கட்சிக்குதான் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளாரே…

பாஜகவில் மற்றவர்களை அண்ணாமலை வளரவே விடமாட்டாரு… அவர் தலைவராக தொடரக்கூடாது : கல்யாண ராமன் போர்க்கொடி!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக மற்றும் பாஜக தலைமையில் கூட்டணியில்…

ஆட்சியமைக்க அழைத்த குடியரசுத் தலைவர்.. 3வது முறையாக பிரதமராக பதவியேற்கும் மோடி!!

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களைக் கைப்பற்றியது….

தார்மீக வெற்றி காங்கிரஸ்க்குத்தான்.. அடக்கமாக இருக்க பாஜகவுக்கு பாடம் கொடுத்த மக்கள் : ப.சிதம்பரம் விமர்சனம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய ப.சிதம்பரம், “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தவறானது. கருத்துக் கணிப்பு அனைத்தையும் ஒரே…

வடக்கில் பாஜகவுக்கு ஆப்பு வெச்சுட்டாங்க.. இப்ப நிதிஷ், சந்திரபாபு நாயுடுதான் கிங் மேக்கர் : ஜெயக்குமார்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் தான் பாஜக – அதிமுக கூட்டணி பிரிந்தது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…

ஆள்மாறாட்டம் செய்த பாஜக பிரமுகர் : போலி பத்திரம் தயார் செய்து ₹80 லட்சம் சொத்து அபகரிப்பு.. சென்னையில் ஷாக்!

சென்னை கிண்டி, மடுவாங்கரையைச் சேர்ந்த மொகிதீன் பாத்திமா பீவி, (58) என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆவடி மத்திய…

நாடாளுமன்ற குழுத் தலைவராக மீண்டும் தேர்வு.. மோடி தலைமையிலான NDA கூட்டணி கூட்டத்தில் முடிவு!

மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னர் அதிக இடங்களை கைப்பற்றிய பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு…

பாஜகவை வளர்ப்பது என்னோட வேலை கிடையாது… அண்ணாமலைக்கு கனிமொழி கொடுத்த பதிலடி..!!

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி எம்பி மீண்டும் வெற்றி…

கோவையில் அண்ணாமலை தோற்றாலும் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : வானதி சீனிவாசன் உறுதி!

இந்திய அளவில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும், தமிழகத்தில் பாஜக கூட்டணி ஒரு…

போலி கருத்துக்கணிப்புகளை திணித்து பங்குச்சந்தைகளில் ஊழல் : பாஜக மீது ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு!

தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்பின் பின்னர் திங்கள் கிழமை (ஜூன் 3) பங்குச்சந்தை புதிய உச்சத்தை தொட்டது. இதுவரை இல்லாத…

இனி கூட்டணியே கிடையாது… ஆடுகளை வெட்ட வேண்டாம்.. என் மீது கை வையுங்க : அண்ணாமலை சவால்!

டெல்லி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய…

பாஜக ஆட்சி நீடிக்காது… INDIA கூட்டணி ஆட்சிக்கு வரும் : அடித்து சொல்லும் திருமாவளவன்!

மக்களவைத்தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. நாளை மறுநாள் (ஜூன் 8) பிரதமர் நரேந்திர மோடி…

விசிகவிடம் கட்டிய பந்தயம்… சவாலில் தோற்ற பாஜக தொண்டர்.. மொட்டை போட்டதால் பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள பரமன்குறிச்சி முந்திரிதோட்டம் பகுதியை சேர்ந்த பாஜக தொண்டர் ஜெயசங்கர், விசிக அதிமுவினரிடம் கட்டிய பந்தயத்தில்…

இதுதான் செம சான்ஸ்… கண்டிசனுடன் லிஸ்ட் போட்ட சந்திரபாபு நாயுடு : மோடிக்கு எகிறும் பிரஷர்!

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காததால் சந்திரபாபு நாயுடு ஆதரவு கட்டாயமாகி உள்ளது. அரசியலில் பல ஆண்டுகால அனுபவசாலியான…

கேரளாவில் மாஸ்.. முதன்முறையாக கால் பதித்த பாஜக : நடிகர் சுரேஷ் கோபி வெற்றி..!!!

நாடாளுமன்ற தேர்தலில், கேரள மக்களவை தொகுதியான த்ரிசூரில் பாஜக சார்பாக போட்டியிட்ட மலையாள நடிகரான சுரேஷ் கோபி தற்போது வெற்றி…

வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறிய பாஜக வேட்பாளர்.. திருப்பூரில் மக்கள் தீர்ப்பால் சோகம்!

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் தற்போதைய எம். பி சுப்பராயன், அதிமுக சார்பில் அருணாச்சலம்,…