blind t20 cricket world cup

மாஸ் காட்டிய இந்திய அணி… டி20 உலகக்கோப்பையில் 3வது முறையாக சாம்பியன் ; பார்வை மாற்றுத்திறனாளிகள் அணிக்கு குவியும் பாராட்டு

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உலகக்கோப்பை…