Car accident

குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி…உயிர் தப்பியது எப்படி…வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

திடீர் விபத்து..கதிகலங்கிய ரசிகர்கள் சினிமாவில் நிறைய பேர் பெரிய ஆளாக வர வேண்டும் என சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.ஆனால் ஒரு சிலரால் மட்டுமே அந்த கனவை…

3 months ago

மனைவியின் விபரீத ஆசை.. கணவன் கண்முன்னே சிதைந்து போன குடும்பம்!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த நெலப்புடி விஜய் குமார் தனது மனைவி உமா மற்றும் மனோஜ் ( 9), ரிஷி…

4 months ago

அதிவேகமாகச் சென்ற கார் ஏரியில் கவிழ்ந்து விபத்து – 5 பேர் பலி

தெலுங்கானா மாநிலத்தில் அதிவேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் ஆர்டிசி காலனியைச் சேர்ந்த 6…

5 months ago

ஒரு படத்துக்கே இந்த ஆட்டமா? ஓவர் போதையால் பிரபல நடிகரின் ஓட்டுநர் உரிமம் ரத்து!

போதை விருந்து, சாலை விபத்து என சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படடுள்ளது. ஒரு படம் ஓடினால் எதோ சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு சில…

6 months ago

நடிகர் ஜீவா சென்ற கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து.. அலறிய மனைவி.. தேசிய நெடுஞ்சாலையில் பரபர.!!

சென்னையிலிருந்து சேலம் செல்வதற்காக நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி ஆகியோர் அவர்களுக்கு சொந்தமான சொகுசு காரில் சென்றனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள…

7 months ago

காரை ரிவர்ஸ் எடுக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்த கோரம் : உரிமையாளர் பரிதாப பலி!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் வேல்பூர் மண்டலம் பாடகல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காடேபள்ளி ரமேஷ் (55) என்பவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். ரமேஷ்க்கு போச்சம்பள்ளி…

10 months ago

கூகுள் மேப்பை பார்த்து காரில் கேரளாவுக்கு சுற்றுலா வந்த 4 பேர்..நூலிழையில் உயிர் தப்பியது!

கூகுள் மேப்பை பார்த்து காரில் கேரளாவுக்கு சுற்றுலா வந்த 4 பேர்..நூலிழையில் உயிர் தப்பியது! ஐதராபாத்தை சேர்ந்த 4 பேர் கேரளாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர்.ஒரு பெண் உள்பட…

11 months ago

நாட்டையே உலுக்கிய புனே சம்பவம்… 2 உயிர்களைக் கொன்ற 17 வயது சிறுவனுக்கு கரிசனமா..? நீதியின் முன் எழுந்த 5 கேள்விகள்…!!

மது போதையில் சொகுசு காரை இயக்கி இருவரின் உயிரிழப்புக்குக் காரணமான 17 வயது சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதமான நிலையில், நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை…

11 months ago

போதையில் சொகுசு கார் ஏறி 2 பேர் உயிரிழப்பு… 17 வயது சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் கிடைத்த ஜாமீனால் சர்ச்சை…!!

புனேவில் மது போதையில் சொகுசு காரை இயக்கி இருவரின் உயிரிழப்புக்குக் காரணமான 17 வயது சிறுவனுக்கு வெறும் 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட சம்பவம் பல்வேறு…

11 months ago

கேரளாவில் நள்ளிரவில் நடந்த கார் விபத்து… 9 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!

கேரளாவை நள்ளிரவில் நடந்த கார் விபத்து… 9 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி! கண்ணூர் மாவட்டம், செருகுன்னு அருகே உள்ள…

12 months ago

நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்ட கார்… சுக்குநூறானதில் மருத்துவ தம்பதி உள்பட 3 பேர் பலி..!!

கயத்தாறு அருகே கார் கவிழ்ந்த விபத்தில் வள்ளியூர் தனியார் மருத்துவமனை மருத்துவ தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம்…

1 year ago

வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த கார்.. தூக்கி வீசப்பட்ட ஸ்கூட்டி : பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த கார்.. தூக்கி வீசப்பட்ட ஸ்கூட்டி : பதற வைக்கும் சிசிடிவி காட்சி! கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் முத்தேரியில்…

1 year ago

கார் விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பலி… மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

கார் விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பலி… மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!! திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில், காரில் வந்த போது…

1 year ago

சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்து… உடனே விரைந்த போலீஸ்… சம்பவ இடத்தில் நேரில் விசாரணை..!!

சென்னை ; காஞ்சிபுரம் அருகே சென்னை மேயர் பிரியா சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மேயர்…

1 year ago

சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்து விபத்து – சைதை துரைசாமியின் மகன் வெற்றி மாயம்… காரின் ஓட்டுநர் சடலமாக மீட்பு…!!

இமாச்சல் பிரதேசத்தில் சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சைதை துரைசாமியின் மகன் வெற்றி மாயமாகியுள்ளார். அதிமுகவை சேர்ந்த சைதை துரைசாமி சென்னை…

1 year ago

மேற்கு வங்க முதலமைச்சர் சென்ற கார் விபத்து.. காயத்துடன் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதி!!

மேற்கு வங்க முதலமைச்சர் சென்ற கார் விபத்து.. காயத்துடன் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதி!! கொல்கத்தாவில் இருந்து 102 கிமீ தொலைவில் உள்ள புர்பா பர்தமான் என்ற…

1 year ago

பாசமாக சென்ற 2 வயது சிறுவன்.. அலட்சியமாக காரை இயக்கிய தாத்தா ; டயரில் சிக்கி பலியான சோகம் ; ஷாக் சிசிடிவி காட்சி…!!!

கேரளா மாநிலம் காசர் கோட்டில் தாத்தா வீட்டிற்குள் ஓட்டி வந்த காரின் அடியில் சிக்கி 2 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளா…

1 year ago

நூலிழையில் உயிர்தப்பிய முன்னாள் அமைச்சரின் மகன்… போராடி காருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள் ; மதுரையில் பரபரப்பு சம்பவம்!!

மதுரை திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்க பாதையில் கார் சிக்கிய நிலையில், அதில் இருந்த முன்னாள் அமைச்சரின் மகனை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். முன்னாள் அமைச்சர் தமிழ் குடிமகனின்…

2 years ago

காரால் அடித்து தூக்கியதில் கால்கள் உடைந்த பெண்… சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பு ; தப்பியோடிய வடமாநில தொழிலதிபர்!

காரால் அடித்து தூக்கியதில் கால்கள் உடைந்த பெண்… சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பு ; தப்பியோடிய வடமாநில தொழிலதிபர்! வடகோவை சிந்தாமணி பகுதியில் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி…

2 years ago

கூகுள் மேப்பை நம்பிச் சென்றதால் விபரீதம்… ஆற்றில் பாய்ந்த கார்… இரு இளம் மருத்துவர்கள் பலி ; 3 பேர் படுகாயம்..!!

கேரளாவில் கூகுள் மேப்பை நம்பிச் சென்ற இரு இளம் மருத்துவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து இளம் மருத்துவர்கள் தங்களது…

2 years ago

பொள்ளாச்சி சாலையில் சென்ற கார் திடீர் தீப்பிடித்து விபத்து… கொழுந்து விட்டெரிந்த தீயால் எலும்புக் கூடான கார்… கோவையில் பரபரப்பு..!!

கோவை ; பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து ஜவுளி எடுப்பதற்காக கோவை நோக்கி வந்த கார், ஈச்சனாரி அருகே வந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.…

2 years ago

This website uses cookies.