‘நாங்க என்ன திருடர்களா…?’ பேருந்தில் இருந்து இறக்கி மேற்பட்ட மீனவ மூதாட்டி : தமிழகத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!!
செங்கல்பட்டு அருகே மீனவப் பெண் மூதாட்டி ஒருவர் மீன் கூடையை பேருந்தில் ஏற்றியதற்காக அரசு நடத்துனரால் இறக்கி விடப்பட்ட சம்பவம்…