அதிகாரம் பறிபோய் விடுமோ என்ற பயம்… மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்க முயற்சி ; ஆளுநர் மீது அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு..!!
மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல், ஆளுநர் ஆர்என் ரவி இழுத்தடிக்க முயற்சிப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை…