433 நாட்களைக் கடந்த போராட்டம்… திடீரென விசிட் அடித்த ஐஐடி குழு ; பரந்தூர் கிராம மக்கள் மீது முதல்முறையாக வழக்குப்பதிவு…!!
ஆய்வுக்கு சென்ற ஐஐடி அதிகாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பரந்தூர் கிராம மக்கள் மீது போலீசார் முதல்முறையாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்…