சென்னை

கனமழையால் ஸ்தம்பித்த தலைநகரம்… வெள்ளத்தில் தத்தளிக்கும் தாம்பரம் : மழைநீரில் மூழ்கிய வாகனங்கள்.. வைரல் வீடியோ!!

கனமழையால் ஸ்தம்பித்த தலைநகரம்… வெள்ளத்தில் தத்தளிக்கும் தாம்பரம் : மழைநீரில் மூழ்கிய வாகனங்கள்.. வைரல் வீடியோ!! சென்னையில் தற்போது கனமழை…

வேலைக்கு செல்லாத கணவர்.. 24 மணி நேரமும் குடி : மூச்சுத் திணற திணற வந்த சத்தம் : திருவள்ளூர் அருகே பயங்கரம்!!

வேலைக்கு செல்லாத கணவர்.. 24 மணி நேரமும் குடி : மூச்சுத் திணற திணற வந்த சத்தம் : திருவள்ளூர்…

அண்ணே, உங்க கட்சிக்காரங்க மறந்துட்டாங்க… அமைச்சர் துரைமுருகன் பின்னால் சதி நடக்குதோ ; அண்ணாமலை சந்தேகம்..!!

புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்து விளையாடும் அண்ணன் திரு துரைமுருகன் அவர்கள், அவசரகதியில், இந்த சிறிய தகவலைச் சரிவர…

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 வழங்குக.. விவசாயிகளின கோரிக்கையை ஏற்று வறட்சி மாவட்டமாக அறிவியுங்க – இபிஎஸ் வலியுறுத்தல்

குறுவை பாசனத்தால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.35,000 வழங்கவும், தென்மேற்குப் பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கவும் வேண்டும்…

அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… வார இறுதியில் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…!!

பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு…

வந்தாச்சு WEEK END… இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரியுமா..?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

பாஜகவை ஒட்டுமொத்தமாக வீழ்த்த வேண்டும்… இந்தமுறை மக்கள் ஏமாந்து விடக் கூடாது : வெளியானது முதலமைச்சர் ஸ்டாலின் உரை!!

2024 தேர்தலில் பாஜகவை ஒட்டுமொத்தமாக வீழ்த்த வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற தலைமைப்பில்…

அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுக்க திட்டமா..? டெல்லியில் முகாமிட்டுள்ள அதிமுக நிர்வாகிகள் ; அரசியலில் பரபரப்பு..!!

தமிழகத்தில் பாஜக- அதிமுக இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், அதிமுக நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டிருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை…

‘தியாகராஜன் என் தாத்தா’… அண்ணாமலை சொல்வதெல்லாம் பொய் ; அமைச்சர் பி.டி.ஆர் ஆவேசம்…!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொய் கூறி வருவதாகவும், அவருக்கு நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

விஜய் ஆண்டனி மகள் தற்கொலை.. மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம்…

வார இறுதியில் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை ; இன்று ஒரே நாளில் எவ்வளவு சரிவு தெரியுமா..?

பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு…

அதிமுக பிரமுகர் மீது திமுகவினர் சரமாரி தாக்குதல் ; திமுகவினரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரிப்பு ; இபிஎஸ் கண்டனம்..!!

சென்னை ; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்‌ தொண்டர்‌ மீது கொலைவெறித்‌ தாக்குதல்‌ நடத்திய திமுக-வினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர்…

திசை மாறும் CPM, விசிக ஓட்டுகள்?…பதற்றத்தில் தமிழக காங்கிரஸ்… திமுக கூட்டணியில் இடியாப்ப சிக்கல்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய இண்டியா கூட்டணிக்கு பலத்த ஷாக் அளிக்கும் விதமாக மார்க்சிஸ்ட்…

‘அவளுடன் நானும் இறந்து விட்டேன்’… தனது மகளுக்காக நடிகர் விஜய் ஆண்டனி எடுத்த முடிவு!!

மகள் இறந்த நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த…

அப்பா செத்தும் விஜய் ஆண்டனி மாறல… ஒட்டுமொத்தமா பழி வாங்குது : சர்ச்சை பேச்சால் சிக்கிய பயில்வான் !!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக அவதாரமெடுத்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நான் திரைபடத்தில் நடித்து ஹீரோவானார்….

சவாலுக்கு நான் ரெடி… இடத்தை கேட்டு சொல்லுங்க… அவருக்கு என் கையால் தான் சாவு ; சீமான் அதிரடி பேச்சு..!!

பாக்ஸிங்கிற்கு நான் தயார் என்றும், அவர் என் கையால் தான் சாவது என முடிவெடுத்தால் நான் அவரை எதிர்கொள்கிறேன் என்று…

விஜய் ஆண்டனி வீட்டில் இப்படியா..? இது என்ன திறந்த மடமா? ; அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்கள் சங்கம்…!!

நடிகர் விஜய் ஆண்டனி வீட்டு துக்க நிகழ்வை போட்டி போட்டுக் கொண்டு வீடியோ எடுத்த மீடியாக்களுக்கு தமிழ்நாடு திரைப்பட நடப்பு…

வியாபாரமாகிப் போன மருத்துவக் கல்வி… உடனே நீட் தேர்வை ரத்து செய்க ; மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்…!!

அனைத்து நிலையிலும் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…

‘உட்கார்ரா… உதை வாங்கப் போற’.. எம்பியை ஒருமையில் திட்டிய திமுக எம்பி தயாநிதி… வைரலாகும் சர்ச்சை வீடியோ..!!!

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்பிக்களை திமுக எம்பி தயாநிதி மாறன் ஒருமையில் திட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற…

ஆட்டோ ஓட்டுநர் வங்கி கணக்கில் வந்த ரூ.9ஆயிரம் கோடி : ஒரு மணி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!!

ஆட்டோ ஓட்டுநர் வங்கி கணக்கில் வந்த ரூ.9ஆயிரம் கோடி : ஒரு மணி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!! நவீன தொழில்நுட்ப…

தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு : மின் வாரியத்திற்கு பொருட்கள் சப்ளை செய்யும் இடங்களில் வருமான வரித்துறை சோதனை!!

தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு : மின்சார வாரியத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!! தமிழ்நாடு மின்சார…