Chicken curry

கிராமத்து ஸ்டைல்ல மணக்க மணக்க நாட்டுக்கோழி குழம்பு!!!

கிராமத்து சமையல் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவுக்கு கம கம என்று பிரமாதமாக இருக்கும் என்பது அனைவரது கருத்து….