கோவை மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை ; மேயர் ராஜினாமா செய்யக்கோரி அதிமுக கவுன்சிலர்கள் காலி குடங்களுடன் போராட்டம்.!
கோவை மாநகராட்சியில் சரிவர குடிநீர் வராததால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருவதாக தெரிவித்து மாநகராட்சி மேயர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி…