ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது : குற்றங்களை தடுக்க ஜெட் வேகத்தில் செயல்படும் கோவை போலீஸ்!
கோவைப்புதூர் ஹில்வியூ ரெசிடன்சியல் பகுதிகளில் ஹில்வியூ அசோசியேசன் பங்களிப்புடன் 15 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு கேமரா அறையினை பொதுமக்கள் பாதுகாப்பிற்காக…