கோவை

கேரள கொள்ளை சம்பவம்.. சுட்டு பிடிக்கப்பட்ட கொள்ளையன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!கேரள கொள்ளை சம்பவம்.. சுட்டு பிடிக்கப்பட்ட கொள்ளையன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

கேரள கொள்ளை சம்பவம்.. சுட்டு பிடிக்கப்பட்ட கொள்ளையன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

குமாரபாளையத்தில் சுட்டு பிடிக்கப்பட்ட ஆசர் அலி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் மூன்று ஏ.டி.எம் களை உடைத்துக் கொள்ளையடித்து…

7 months ago
கோவையில் மூதாட்டி எரித்துக் கொலை… முட்புதரில் சடலத்தை வீசிய கொடூரம்!!கோவையில் மூதாட்டி எரித்துக் கொலை… முட்புதரில் சடலத்தை வீசிய கொடூரம்!!

கோவையில் மூதாட்டி எரித்துக் கொலை… முட்புதரில் சடலத்தை வீசிய கொடூரம்!!

கோவை சக்தி சாலையில் உள்ள அத்திப்பாளையம் பகுதியில் 60 முதல் 70 வயது கொண்ட மூதாட்டி எரிந்த நிலையில் உடல் கண்டுபிடிப்பு முள்வேலி அருகே தூக்கி வீசப்பட்டு…

7 months ago
ஜிஎஸ்டியில் நிறைய தப்பு இருக்கு.. திருத்தம் கொண்டு வந்தால் எல்லோருக்கும் வாய்ப்புள்ளது : அமைச்சர் பிடிஆர்!ஜிஎஸ்டியில் நிறைய தப்பு இருக்கு.. திருத்தம் கொண்டு வந்தால் எல்லோருக்கும் வாய்ப்புள்ளது : அமைச்சர் பிடிஆர்!

ஜிஎஸ்டியில் நிறைய தப்பு இருக்கு.. திருத்தம் கொண்டு வந்தால் எல்லோருக்கும் வாய்ப்புள்ளது : அமைச்சர் பிடிஆர்!

கோவை விளாங்குறிச்சி பகுதியில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.114.16 செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்…

7 months ago
சாட்சிகளை செந்தில் பாலாஜி கலைச்சிடுவாரு… அமலாக்கத்துறைக்கு அலர்ட் கொடுக்கும் வானதி சீனிவாசன்..!சாட்சிகளை செந்தில் பாலாஜி கலைச்சிடுவாரு… அமலாக்கத்துறைக்கு அலர்ட் கொடுக்கும் வானதி சீனிவாசன்..!

சாட்சிகளை செந்தில் பாலாஜி கலைச்சிடுவாரு… அமலாக்கத்துறைக்கு அலர்ட் கொடுக்கும் வானதி சீனிவாசன்..!

கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பாரதி பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான…

7 months ago
செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இடம்பெறுவார்.. உறுதி செய்த திமுக அமைச்சர்!செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இடம்பெறுவார்.. உறுதி செய்த திமுக அமைச்சர்!

செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இடம்பெறுவார்.. உறுதி செய்த திமுக அமைச்சர்!

கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் நடைபெறும் “உழவர் தின விழா” கண்காட்சியினை விட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பு…

7 months ago
பெண் ஊராட்சி மன்ற தலைவரை பதவியில் இருந்து தூக்குங்க… மக்களுடன் சேர்ந்து வந்த எம்எல்ஏ..!பெண் ஊராட்சி மன்ற தலைவரை பதவியில் இருந்து தூக்குங்க… மக்களுடன் சேர்ந்து வந்த எம்எல்ஏ..!

பெண் ஊராட்சி மன்ற தலைவரை பதவியில் இருந்து தூக்குங்க… மக்களுடன் சேர்ந்து வந்த எம்எல்ஏ..!

கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாணைப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் கவிதா. இவர் சில முறைகேடுகளில் ஈடுப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில்…

7 months ago
திமுகவுக்கு மாற்றம்.. பொதுமக்களுக்கு ஏமாற்றம் : முதலமைச்சர் முடிவை சாடிய வானதி சீனிவாசன்!திமுகவுக்கு மாற்றம்.. பொதுமக்களுக்கு ஏமாற்றம் : முதலமைச்சர் முடிவை சாடிய வானதி சீனிவாசன்!

திமுகவுக்கு மாற்றம்.. பொதுமக்களுக்கு ஏமாற்றம் : முதலமைச்சர் முடிவை சாடிய வானதி சீனிவாசன்!

கோவை புலியகுளம் பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கும் அட்டையை வழங்கினார். பின்னர்…

7 months ago
கூட்டணியில் விரிசல் இல்லை.. ஆதவ் அர்ஜூனா மீது ஆக்ஷன்? திருமாவளவன் பரபரப்பு விளக்கம்!கூட்டணியில் விரிசல் இல்லை.. ஆதவ் அர்ஜூனா மீது ஆக்ஷன்? திருமாவளவன் பரபரப்பு விளக்கம்!

கூட்டணியில் விரிசல் இல்லை.. ஆதவ் அர்ஜூனா மீது ஆக்ஷன்? திருமாவளவன் பரபரப்பு விளக்கம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா , துணைமுதல்வராக திருமாவளவன் வர வேண்டும் என பேசி இருந்தது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.…

7 months ago
இளம்பெண் மீது தீராத ஆசை.. மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை : 68 வயது முதியவரின் வெறிச்செயல்!இளம்பெண் மீது தீராத ஆசை.. மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை : 68 வயது முதியவரின் வெறிச்செயல்!

இளம்பெண் மீது தீராத ஆசை.. மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை : 68 வயது முதியவரின் வெறிச்செயல்!

இளம்பெண்ணை தனது இச்சைக்கு பயன்படுத்த மயக்க மருந்து கொடுத்து காரியத்தை சாதித்த முதியவரை போலீசார் கைது செய்தனர். கோவை, மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி காலனி திரு.வி.க நகரை…

7 months ago
கோவையில் ஆதியோகி திவ்ய தரிசனம் 5 நாட்கள் நடைபெறாது : சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு!கோவையில் ஆதியோகி திவ்ய தரிசனம் 5 நாட்கள் நடைபெறாது : சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு!

கோவையில் ஆதியோகி திவ்ய தரிசனம் 5 நாட்கள் நடைபெறாது : சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு!

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்வு பராமரிப்பு பணிகள் காரணமாக செப். 28-ம் தேதி வரை நடைபெறாது. அதேசமயம், ஆதியோகி மற்றும்…

7 months ago
எம்ஜிஆர் மட்டும் கூடுதலாக 2 வருஷம் உயிரோட இருந்திருந்தால் அது நடந்திருக்கும் : எஸ்பி வேலுமணி பேச்சு!எம்ஜிஆர் மட்டும் கூடுதலாக 2 வருஷம் உயிரோட இருந்திருந்தால் அது நடந்திருக்கும் : எஸ்பி வேலுமணி பேச்சு!

எம்ஜிஆர் மட்டும் கூடுதலாக 2 வருஷம் உயிரோட இருந்திருந்தால் அது நடந்திருக்கும் : எஸ்பி வேலுமணி பேச்சு!

சூலூர் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொது கூட்ட நிகழ்வில் அவர் இவ்வாறு பேசினார். கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கிட்டாம் பாளையத்தில் அதிமுக…

7 months ago
ரயிலில் 2 வயது பெண் குழந்தையை விட்டுச் சென்றது யார்? கல் மனதை உருக்கும் சம்பவம்!ரயிலில் 2 வயது பெண் குழந்தையை விட்டுச் சென்றது யார்? கல் மனதை உருக்கும் சம்பவம்!

ரயிலில் 2 வயது பெண் குழந்தையை விட்டுச் சென்றது யார்? கல் மனதை உருக்கும் சம்பவம்!

கடந்த 21ம் தேதி சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வந்த ரயில் வண்டி எண் 12679 MAS- CBE INTERCITY எக்ஸ்பிரஸ் பயணிகள் பெட்டியின் சீட்டில் இரண்டு வயது…

7 months ago

கேரளாவில் கடலில் மூழ்கி கோவை மருத்துவக்கல்லூரி மாணவர் பலி.. சுற்றுலா சென்ற போது சோகம்!

கேரளா மாநிலம், திருசூர் மாவட்டம் தலிகுளம், ஸ்னேகதீரம் பீச்சின்வடக்கே அரபத் என்ற இடத்தில் இருவர் கடலில் குளித்த நிலையில் ஒருவர் அலையில் சிக்கி பலியானார். மேலும் ஒருவர்…

7 months ago

விதியை மாற்றுவோம் விக்கிரவாண்டியில்.. திமுக அதிமுகவுக்கு நிகராக களமிறங்கும் த.வெ.க?!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய்.…

7 months ago

நண்பர்கள் போல பழகி சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி.. சினிமாவை மிஞ்சிய அதிர்ச்சி சம்பவம்!!

கோவை கலெக்டர் அலுவலக குழந்தைகள் நல அலுவலர் ராஜேஸ்வரிக்கு நேற்று காரமடை சிறுமுகை சாலை சிவா நகர் பகுதியில் சிறுமியை விபச்சாரத்திற்கு பயன்படுத்துவதாக புகார் வந்து உள்ளது.…

7 months ago

நள்ளிரவில் கோவையில் பயங்கரம்.. பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்ட காவல்துறை.!!

கன்னியாகுமரியை சேர்ந்த பிரபல ரவுடி ஆல்வின் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவை ரேஸ் கோர்ஸ் காவல்…

7 months ago

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குறித்து கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்.. அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் பரபர புகார்..!

குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி புகைப்படத்துடன் தீவரவாதி என்ற அச்சிட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டு இருப்பது குறித்து நடவடிக்கைக எடுக்குமாறு அதிமுக வழக்கறிஞர்…

7 months ago

பூனையால் துடித்துடிக்க உயிரிழந்த பெண்… வீதியில் இருந்த பாம்பை வீட்டுக்குள் விட்டதால் நடந்த பரிதாபம்!

பொள்ளாச்சி நேரு நகர் பகுதியில் வசித்து வந்தவர் ரவி, இவருடைய மனைவி சாந்தி 58 வயது. கணவன் ரவி கடந்த ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் சாந்தி…

7 months ago

இஸ்திரி பெட்டிகளுக்கு இனி ரெஸ்ட்.. இனி துணிகளை நீங்க அயர்ன் பண்ண வேண்டாம்.. வந்தாச்சு புதிய இயந்திரம்!

மரக்கட்டை கரி இஸ்திரி பெட்டிக்கு இனி ரெஸ்ட், மாற்றாக வந்த நவீன இயந்திரம் பெஸ்ட் நீராவி, வெப்பக்காற்று மூலமாக உடை இஸ்திரி செய்யும் வசதிகள். சட்டை, பேண்ட்,…

7 months ago

ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு முன்னாள் அமைச்சர் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. 2 சென்ட் நிலம் வழங்கிய எஸ்பி வேலுமணி!!

கோவையில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாவிற்கு தனது சொந்த செலவில் 2 செண்ட் இடம் வாங்கி கொடுத்தார் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான…

7 months ago

கோவையில் களைகட்டிய RED LIGHT AREA… சத்தமே இல்லாமல் மசாஜ் சென்டரில் நடந்த சமாச்சாரம்.. அதிர்ச்சி தகவல்!!

கோவையில் விபச்சாரத்திற்காக ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் அழகிகளை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு இடையே விபச்சார கும்பல் தலைவன்…

7 months ago