பேருந்தில் ஒட்டப்பட்ட குதிரை படம்… தாய் என நினைத்து பேருந்து பின்பு ஓடிய தனித்துவிடப்பட்ட குதிரை குட்டி… நெகிழுச் செய்யும் வீடியோ..!!
கோவை ; பேருந்தில் ஒட்டப்பட்ட குதிரை படத்தை பார்த்து, தாயை பிரிந்து வாடும் குதிரை குட்டி ஒன்று பேருந்தின் பின்புறம்…