புல்லட்டில் உலா வரும் பிள்ளையார் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்!!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,கோவையில் தெலுங்குபாளையத்தில் பல வடிவங்களில் விநாயகர் சிலைகளை தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர்…