கோவை

அரைமணி நேரத்தில் ஆறு பிரியாணி.. ஹோட்டல் மேலாளர் மீது வழக்கு..!

கோவையில் பிரியாணி போட்டி நடத்திய உணவகத்தின் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் ரயில் நிலையம் அருகே உள்ள…

ஆட்டிஸம் பாதித்த மகனின் சிகிச்சைக்காக போட்டியில் பங்கேற்ற தந்தை வெற்றி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

கோவை ரயில் நிலைய சந்திப்பு வெளியே, ரயில் பெட்டியை ஹோட்டல் போல் வடிவமைத்து உள்ளனர். இதனை கேரள மாநிலத்தைச் சேர்ந்த…

கல்லூரி மாணவரிடம் கஞ்சா பறிமுதல் – போலிசார் அதிரடி நடவடிக்கை..!

கோவை மாவட்ட சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள இடங்களில் மாவட்டம் முழுவதும் ஒரே…

பசியாற படை எடுக்கும் யானை கூட்டம்.. சாலையை கடந்து செல்ல வழி விட்டு காத்திருந்த பொதுமக்கள்..!

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலவிய கண்டும் வறட்சியின் காரணமாக உணவு, தண்ணீர்…

மருந்து இங்க இல்ல.. பச்சிளம் குழந்தைகளை தூக்கி வரும் பெற்றோர்களை அலைக்கழிக்கும் செவிலியர்..!

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் : தடுப்பூசி போட பச்சிளம் குழந்தைகளை தூக்கி வரும் பெற்றோர் – அலைக்கழிக்கும் செவிலியர்களின்…

மேம்பாலத்தின் கீழ் ஏற்பட்ட திடீர் தீ.. கடும் புகையால் பலருக்கு மூச்சுத்திணறல்..!

இருகூர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். திருச்சி சாலையில் இருந்து…

வாங்கி 2 நாள் தான் ஆச்சு DISPLAY போச்சு.. ஷோரூமின் அலட்சிய பதிலால் அதிர்ச்சி அடைந்த கஸ்டமர்..!

இரண்டே நாளில் புதிய செல்போன் டிஸ்பிலே பிரச்சினை – செல்போன் ஷோரூமில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோவை வாகராம்பாளையம் பகுதியைச்…

6 பிரியாணி சாப்பிட்டால் ₹1 லட்சம் பரிசு.. மகனின் ஆட்டிசம் சிகிச்சைக்காக போட்டியில் பங்கேற்ற தந்தை உருக்கம்!

கோவை ரயில் நிலைய சந்திப்பு வெளியே, ரயில் பெட்டியை ஹோட்டல் போல் வடிவமைத்து உள்ளனர். இதனை கேரள மாநிலத்தைச் சேர்ந்த…

கோவையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த முதியவர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

கோவையில் கடந்த 2021-ம் ஆண்டு 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல்…

இன்ஸ்டாகிராம் மூலம் வந்த லிங்க்.. கிளிக் செய்தால் கொட்டும் பணம்.. ₹32 லட்சத்தை சுருட்டிய கும்பல்!

கோவையைச் சேர்ந்த ராமசாமி என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் இணைக்கப்பட்டு, அதில் வந்த ஒரு லிங்கை…

அலுவலகத்தில் புகுந்து பாஜக பிரமுகரை சரமாரியாக வெட்டிய மர்மகும்பல் : கோவையில் பகீர் சம்பவம்.!!

கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார்….

சரக்குக்கு காசு.. சைடு டிஷ்-க்கு ஸ்நாக்ஸ்.. மளிகை கடையில் திருட்டு: துப்பு துலக்கும் போலீஸ்..!

மளிகை கடையின் ஷட்டரை உடைத்து பணம், பொருட்களை திருட்டு போன சம்பவம் தொடர்பாக, கோவையில் மர்ம நபர்களை தேடி வரும்…

வறுமையின் பிடியில் குடும்பம்..₹1 லட்சத்திற்கு பெண் குழந்தையை விற்ற தம்பதி.. கோவையில் ஷாக்!

கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையம் சின்னகண்ணான் புத்தூரைச் சேர்ந்தவர் ஆதிகணேஷ் (25) . இவர் அந்தப் பகுதியில்…

“போதை வேண்டாம்.. பலாத்கார குற்றவாளிக்கு தூக்கு”.. விழிப்புணர்வு ஏற்படுத்திய புதுமண தம்பதிகள்..!

கோவையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் – போதை பழக்கம் ஆகியவற்றிக்கு எதிராக குரல் கொடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய…

குறிவைக்கப்படும் மாணவர்கள்?.. பாக்கெட் பாக்கெட்டாக சப்ளை செய்யப்படும் கஞ்சா சாக்லேட்..!

கோவையில் கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனைக்கு வைத்து இருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை…

விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கம்.. சுங்கத்துறை அதிகாரிகளுக்கே ஷாக் கொடுத்த பயணி..!

கோவை விமான நிலையத்தில் ரூ.1கோடி மதிப்பிலான தங்க கட்டிகளை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கோவை விமான…

சத்தம் கேட்காமலா இருந்திருக்கும்?.. போலீஸ் ஸ்டேஷன் முன்பு உள்ள பூம்புகாரின் பூட்டை ரம்பத்தால் அறுத்து கைவரிசை..!

பூம்புகார் விற்பனை நிலையத்தில் பூட்டை உடைத்து ரூ.1.44லட்சம் பணம் கொள்ளை – புற காவல் நிலையத்திற்கு முன்பு நடந்த துணிகர…

90% பிரச்சனையை தீர்த்தாச்சு.. ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் முத்துசாமி முக்கிய அப்டேட்..!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பயனாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்…

ஒரு உயிரே போச்சு.. அறிவிப்பு பலகை இல்லாததால் பள்ளத்தில் விழுந்த இளைஞர் : அசம்பாவிதம் நடந்த பின் நடவடிக்கையா?

கோவை பேரூர் – தொண்டாமுத்தூர் நெடுஞ்சாலையில் தீத்திபாளையம் அருகே உள்ள சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக…

கல்லூரி மாணவர்களிடம் அதிரடி சோதனை.. குவிந்து கிடந்த கஞ்சா.. வாடகைக்கு விடுவோர்களுக்கு கோவை போலீசார் எச்சரிக்கை!

கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி கஞ்சா, ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்….

கோவையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? – பதற்றத்தில் மக்கள்..!

கோவை, தொண்டாமுத்தூர், கெம்பனூர் அருகே உள்ள அட்டுக்கல் பகுதியில் தோட்டத்து வீட்டில் சுரேஷ் என்பவர், தனது மனைவி மற்றும் இரண்டு…