கோவை

8 பேர் அமரக்கூடிய மோட்டார் படகு தயார்… விரைவில் கோவை பெரியகுளத்தில் படகு சவாரி தொடக்கம்..!!

எட்டு பேர் அமரக்கூடிய மோட்டார் படகின் சேவை விரைவில் கோவை உக்கடம் பெரிய குளத்தில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

குடியிருப்புகளுக்குள் வராம பாத்துக்கோங்க… எல்லைப் பகுதியில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம்… வனத்துறைக்கு கோவை மக்கள் கோரிக்கை…!!

மேற்கு தொடர்ச்சி மலையின் எல்லைப் பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகரின் அருகே ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்….

கோவையில் காவு வாங்கும் புதிய பாலம் : உயிர்பலிக்கு பின் நெடுஞ்சாலைத்துறை எடுத்த நடவடிக்கை!!

கோவை-திருச்சி ரோடு மேம்பாலத்தில் விபத்துகளை தடுக்க 10 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை-திருச்சி ரோடு மேம்பாலத்தில்…

திமுக எம்பி ஆ.ராசாவின் அரசியல் அத்தியாயத்திற்கு விரைவில் END CARD : பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி பேட்டி!!

தமிழக அரசை கண்டித்து கோவை சிவானந்தாகாலனி பகுதியில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி…

கோவையில் இரவுநேரங்களில் அதிகரிக்கும் திருட்டு… ரோந்து பணியை அதிகரிக்க போலீஸாருக்கு வியாபாரிகள் கோரிக்கை..!!

கோவை வடவள்ளி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், தற்போது அதிகளவில் இரவு நேரங்களில், திருடர்கள் அடுத்தடுத்து கடைகளினெ பூட்டை உடைப்பதால்,…

தொடர் கனமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் கோவை குற்றாலம்… சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தற்காலிகத் தடை (வீடியோ)

கோவை : தொடர் கனமழை காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவ மழை தொடக்கம்…

ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கு… பயமாதான் இருக்கு : மலை மீது உலா வந்த யானை…. ஆர்வமாக பார்த்த மக்கள்!! (வீடியோ)

கோவை கணுவாயை அடுத்த நர்சரியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் ஒற்றை காட்டுயானை சென்றுள்ளது. இது குறித்து அப்பகுதி…

விவசாய நிலம் அழிந்தால் பரவாலையா? டோல் பிளாசா அமைப்பதற்கு எதிர்ப்பு : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பரபரப்பு கடிதம்..!

கோவை- பொள்ளச்சி நெடுஞ்சாலையில் டோல் பிளாசா வேண்டாம் என முதல்வருக்கு பொதுமக்கள் கடிதம் எழுதியுள்ளனர். 2016ம் ஆண்டு கோவை- பொள்ளாச்சி…

அடகு நகைகளை மீட்பதாக நாடகமாடி பல லட்சம் மோசடி… பட்டதாரி திருடனை கைது செய்த போலீசார்… பரிதாபப்பட வைக்கும் பின்னணி…!!

அடகு வைத்த நகையை மீட்பதாக கூறி தமிழகத்தின் வேவ்வேறு இடங்களில் நூதன முறையில் மோசடி செய்து லட்சக்கணக்கில் சுருட்டிய கொள்ளையனை…

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கட்டப்பையில் வைத்து பச்சிளம் பெண்குழந்தை கடத்தல் : 24 மணிநேரத்தில் மீட்ட போலீசாருக்கு பாராட்டு!!

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு பெற்றோர்களிடம் ஒப்படைத்த மாவட்ட காவல்…

அதிவேகமாக சொகுசு காரில் மதுபோதையில் வந்த இளைஞர்கள் : சாலையோர கடைக்குள் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் படுகாயம்.. போலீசார் விசாரணை!!

நேற்று இரவு மது போதையுடன் சொகுசு காரில் வேகமாக வந்த இளைஞர்கள் சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்து கவிழ்ந்தது. இரவு…

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தல் : சிசிடிவி காட்சியில் சிக்கிய மர்மநபர்.. போலீசார் விசாரணை!!

கோவை : பொள்ளாச்சியில் அரசு மருத்துவமனையில் நான்கு நாட்கள் ஆன பிறந்த பெண் குழந்தையை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

சோசியல் மீடியாவையே அலறவிட்டுடாங்க.. யாருப்பா அந்த TTF வாசன்? ஒரே இடத்தில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள்!!

யாருய்யா நீ, இவ்வளவு நாளா எங்க இருந்த என்று கேட்கும் அளவுக்கு சோசியல் மீடியா முழுவதும் அலங்கரித்த அந்த டிடிஎஃப்…

வாயால் சிக்கிய ஓட்டுநர் கைது : வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு குடிபோதையில் வந்த நபர் ரகளை.. 4 பிரிவுகளில் வழக்கு!!

கோவை : நீதிமன்ற வளாகத்தில் குடிபோதையில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட டிரைவரை போலீசார் கைது செய்தனர். கோவை சூலூர்…

போ சாமி என கூறியதும் வனப்பகுதிக்குள் சென்ற யானை.. நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வீசிய வனத்துறை : கொந்தளித்த மக்கள்!! (வீடியோ)

கோவை : காட்டு யானைகள் மீது பட்டாசு விடக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவை மீறி மேட்டுப்பாளையத்தில் வனத்துறையினர் பட்டாசு வெடித்து…

விவசாயி தோட்டத்தில் புகுந்த சிறுத்தை… கன்றுக்குட்டியை ருசி பார்த்தது : பொதுமக்கள் அச்சம்.. ஸ்பாட்டில் வனத்துறை விசாரணை!!!

கோவை : பொள்ளாச்சி அருகே காளியாபுரம் விவசாயி தோட்டத்தில் கட்டி வைத்திருந்த கன்றுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்….

புதையலாக கிடைத்த தங்கக் கட்டிகள்… ஆசை காட்டி ரூ.5 லட்சம் நூதன மோசடி… கோவையில் நடந்த பித்தலாட்டம்..!!

கோவை : தங்க முலாம் பூசப்பட்ட போலியான தங்க நகையை கொடுத்து ஐந்து லட்சம் ரூபாயை நூதன முறையில் மோசடி…

ஆட்டிசம், மாற்றுத்திறன் மாணவர்கள் உயர்கல்வி படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை!!

ஆட்டிசம் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் உயர் கல்வி படிப்பதில் உள்ள சிக்கல்களைப் போக்க வேண்டும் அவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை தொடங்க…

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் முகக்கவசம் இலவசம் : கோவை ரயில் நிலையத்தில் DROP N DRAW என்ற புதிய இயந்திரம் அறிமுகம்!!

கோவை ரயில் நிலையத்தில் உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு முகக்கவசம் இலவசமாக,’டிராப் என் டிரா’ என்ற புதிய முயற்சியின் மூலம் அறிமுகம்…

‘நாகரீக சமுதாயத்தில் சித்திரவதைக்கு இடமில்லை’ : வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கோவை காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் பேச்சு!!

சித்திரவதை காவல்துறையின் விசாரணைக்கான ஒரு கருவியாக பயன்படுத்த உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.  எந்த நாகரீக சமூகமும் எந்த நோக்கத்தை…

‘EVER GREEN POWERFULL STAR, கழகம் காக்க வந்த காவலரே தலைமை ஏற்க வா’… இபிஎஸ்-க்கு ஆதரவாக கோவையிலும் போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர்!!

‘EVER GREEN POWERFULL STAR கழகம் காக்க வந்த காவலரே தலைமை ஏற்க வா’ என்ற வாசகங்களுடன் எடப்பாடி பழனிசாமிக்கு…