கோவை

விபத்தில் சிக்கிய கார் அப்பளம் போல நொறுங்கிய சம்பவம்… 4 வயது சிறுவன் பலி.. சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய போது சோகம்..!!

கோவை மதுக்கரை அருகே நெடுஞ்சாலையில் கார் மீது ஈச்சர் வேன் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாபமாக பலியான…

மக்களுக்கான திட்டம் எதுவும் இல்லை… கோவை மாமன்றக் கூட்டத்தில் அதிமுக வெளிநடப்பு… மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தர்ணா போராட்டம்..!!

70 தீர்மானங்களில் மக்களுக்கான திட்டம் எதுவும் இடம்பெறவில்லை என அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து…

ஒருதலை காதலால் மாணவியை கடத்திய கல்லூரி மாணவன்… போக்சோவில் கைது செய்த போலீசார்!!

கோவையில் 16 வயது கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற மாணவனை போக்ஸோவில் போலீசார் கைது செய்தனர். கோவையை சேர்ந்த 16…

அண்ணாமலை உயிருக்கு ஆபத்து? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!!

கோவை : மக்களின் நலன் கருதி மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து தங்களது வரிவருவாயை குறைத்தது போல்…

தொண்டையில் உணவு சிக்கி உயிருக்கு போராடிய காவலர் : சற்றும் யோசிக்காமல் சக காவலர் செய்த காரியம்… குவியும் பாராட்டு!!

கோவை : மேட்டுப்பாளையத்தில் காவலர் ஒருவருக்கு உணவு உண்ணும் போது தொண்டையில் உணவு குழாய் அடைத்து உயிருக்கு போராடிய நிலையில்…

கோவை அரசுக் கலைக் கல்லூரியில் முறைகேடு? 6 மாதமாக பாடம் நடத்தாத பேராசிரியர் : ஆட்சியரிடம் முறையிட்ட மாணவர்கள்!!

கோவை அரசு கலைக் கல்லூரியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம்…

கோவை மக்களுக்கு குட்நியூஸ்… பெரியகுளம், வாலாங்குளத்தில் விரைவில் வருகிறது படகு சவாரி!!

கோவை மக்களுக்கு பொழுது போக்கு அம்சமாக பெரியகுளம், வாலாங்குளத்தில் விரைவில் படகு சவாரி வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை…

சரியான சில்லறை கொடுக்காத பயணிக்கு அடி, உதை : தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தாக்கும் வீடியோ வைரல்!!

சரியான சில்லறை தராத பயணியை சரமாரியாக தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி…

தனியாக அறை எடுத்து தங்கும் கல்லூரி மாணவர்களே உஷார்.. அறைகளை நோட்டமிடும் கும்பல் : செல்போன் திருட்டில் ஈடுபட்ட கேரள நபர் கைது!!

கோவை : கல்லூரி மாணவர்களின் அறைகளை குறி வைத்து செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கேரள நபரை போலீசார் கைது…

பாகுபலிக்கே பயம் காட்டிய தெரு நாய் : மிரண்டு ஒடி புதருக்குள் பதுங்கிய ஒற்றை காட்டு யானையின் வீடியோ வைரல்!!

கோவை : மேட்டுப்பாளையத்தில் உலாவரும் பாகுபலி யானையை தெருநாய் ஒன்று குரைத்து விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி…

17 மாவட்டத்தில் ஐடி விங் தயார் : நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கே வெற்றி… முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி நம்பிக்கை!!

திமுகவினர் எத்தனை வழக்குகள் போட்டாலும் தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம் அவர்களால் நம்மை தூக்கில் எல்லாம் போட முடியாது உங்களோடு நாங்கள்…

படிக்க ஆர்வமில்ல… வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிகள்… 5 மணிநேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸார்..!!

கோவை : வேலை தேடி வீட்டிலிருந்து வெளியேறிய இரு சகோதரிகள் வீட்டிலிருந்து மாயமாகி, புகார் தந்தை 5 மணிநேரத்தில் போலீசார்…

கட்டுக்கடங்காத கூட்டத்தால் திக்குமுக்காடிய ஆழியாறு : கடும் போக்குவரத்து நெரிசல்… பணியில் இல்லாத போலீஸ்..கேள்விக்குறியான பாதுகாப்பு!!

கோவை : பொள்ளாச்சி ஆழியார் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகத்தில் பிரபல சுற்றுலாத் தலங்களில்…

இன்னும் ஏன் வாயை மூடிக்கொண்டு இருக்கறீர்கள்… வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய திமுக : காங்கிரஸ் குறித்து ஜிகே வாசன் விமர்சனம்!!

கோவை : பேரறிவாளன் விடுதலையில் இரட்டைவேடம் போடும் காங்கிரஸ்….! 6 பேர் விடுதலை குறித்து முதல்வர் ஆலோசித்து இருப்பது வெந்த…

கோவை வெள்ளியங்கிரி மலைக்கு குடும்பத்துடன் வந்த அமைச்சர் சேகர்பாபு : பக்தர்கள் வசதி, பாதுகாப்பு குறித்து மலை ஏறி ஆய்வு!!

2022-23-ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையின் அடிப்படையில் கோவையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கோயிலில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை…

பீப் மட்டுமல்ல, பன்றிக்கறி பிரியாணி போட்டாலும் சாப்பிடுவோம் : பேரறிவாளன் விடுதலையை விருந்து வைத்து கொண்டாடிய த.பெ.தி.க!!

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி மறுத்து பிரியாணி திருவிழாவை ரத்து செய்ததை கண்டித்தும் பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடும்…

விடுதலைனு சொல்ல மாட்டேன்.. மாநில உரிமைகளை மீட்டுள்ளோம் : கோவையில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள நெகிழ்ச்சி!!

கோவைக்கு வருகை புரிந்த பேரறிவாளனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 30…

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு… 5,200 இடங்களுக்கு 11 லட்சம் பேர் போட்டி… 9 மணிக்கு பிறகு வந்தால் அனுமதியில்லை…!!

தமிழகம் முழுவதும் இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 11 லட்சம் பேர் எழுதுகின்றனர். அரசு பணியிடங்களில் உள்ள காலி பணியிடங்களை…

உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படம் ரிலீஸ்: தியேட்டர்கள் முன்பு பட்டாசு வெடித்து அதகளப்படுத்திய ரசிகர்கள்..!!

கோவை: உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியானதை கொண்டாடும் விதமாக கோவையில் அவரது ரசிகர் ,ரசிகைகள் பட்டாசு…

திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை: நீட் தேர்வு பயமா? வேறு காரணமா?…ஆர்.டி.ஓ விசாரணை…!!

கோவை: மேட்டுப்பாளையத்தில் நீட் தேர்வு அச்சத்தால் திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை…

ஒசூர் சங்கராபீடம் விஜயேந்திரபுரி கார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு… கோவையில் பரபரப்பு… போலீசார் விசாரணை..!!

கோவை க.க.சாவடி அருகே காரில் வந்த ஒசூர் சங்கராபீடம் சவுபர்நிகா சங்கர விஜயேந்திரபுரி கார் மீது நேற்றிரவு மர்ம நபர்கள்…