அதிமுகவின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக… அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது.. வெள்ளலூர் கலவரம் குறித்து எஸ்பி வேலுமணி விமர்சனம்!!
கோவை: கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலின் போது திமுகவினர் ரகளையில் ஈடுபட்டதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி…