கோவை

எந்த விதத்திலும் உதவி செய்யாத முதலமைச்சர் ஸ்டாலினை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் ; வானதி சீனிவாசன் ஆவேசம்!

கோவையில்‌ தொழில்கள்‌ நசிந்து வருவதை வேடிக்கைப்‌ பார்க்கும்‌ முதலமைச்சர்‌மு.க.ஸ்டாலின்‌ வெட்கப்பட வேண்டும்‌ என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இது குறித்து…

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு நன்றி : பரபரப்பை கிளப்பிய அன்னபூர்ணா நிர்வாகம்..!!

ஹோட்டல் அன்னபூர்ணா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தேவையற்ற அனுமானங்கள் மற்றும் அரசியல் தவறான புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம். இந்த…

நிதின் கட்கரிக்கு ஒரு நியாயம்.. அன்னபூர்ணா சீனிவாசனுக்கு ஒரு நியாயமா : கொந்தளிக்கும் செல்வப்பெருந்தகை!

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி குறைதீர்க்கும் நாளில் நடந்து கொண்ட விதம், சிறு நடுத்தர தொழில் செய்து ஒரு…

அம்மா தாயே ஓட்டு போடுங்கன்னு வீதி வீதியா வரும் போது ஆப்பு வைப்பான்… பங்கம் செய்த பிரபலம்.!!

கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ஜிஎஸ்டி…

200 அடி கிணற்றில் குதித்த தொழிலாளி… சடலம் கிடைக்காமல் 3 நாட்களாக திணறும் தீயணைப்புத்துறை!

கோவை சங்கனூர் பகுதியில் வசித்து வந்தவர் விஜய் என்ற விஜயராகவன்.இவர் அந்தப் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் தொழிலாளியாக வேலை…

அன்னபூர்ணா விவகாரம்.. பாஜகவினர் மீது அண்ணாமலை கோபம் : லண்டனில் இருந்து பரபர அறிக்கை!

கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ஜிஎஸ்டி…

நிதியமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா உரிமையாளர் : வைரலான வீடியோ… வெளுத்து வாங்கிய காங்கிரஸ்!!

கோவை கொடிசியாவில் நேற்று முன்தினம் தொழில் முனைவோர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா…

சரமாரிக் கேள்வி கேட்ட இளைஞர்.. பத்திரிகையாளர்களை படம் பிடிக்க கூடாது என ஆவேசமடைந்த நிதியமைச்சர் நிர்மலா!

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி, ஊஞ்சபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில்…

ரவுடிகளாக மாறிய ஆட்டோ ஓட்டுநர்கள்… கத்தியுடன் சண்டையிட்ட அதிர்ச்சி வீடியோ வைரல்!

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த கதிர் மற்றும் உதயசூரியன் ஆகிய இருவரும் காமராஜர் நகர் ஆட்டோ நிறுத்தத்தில் தங்களது ஆட்டோக்களை…

வீட்டு பணிப்பெண்ணை விடாமல் துரத்திய திமுக பிரமுகர்.. கொலை மிரட்டல் கொடுத்து பாலியல் தொல்லை : பகீர் புகார்!

வீட்டு வேலைக்கு வந்த பெண்ணிடம், பாலியல் துன்புறுத்தல் செய்த திமுக பிரமுகர் மீது, கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில்…

பன்னுக்கு GST இல்ல..ஆனா CREAMக்கு GST போடறீங்க.. என்ன மேடம் இப்படி? நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்த தொழிலதிபர்!

கோவை கொடிசியா வளாகத்தில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழில் அமைப்பு நிர்வாகிகளின் கோரிக்கைகளை டெல்லியில் இருந்து வந்திருந்த வருமான…

ஓட்டுக்காக ஒரு மதத்துக்கு வாழ்த்து.. இன்னொரு மதத்துக்கு வாழ்த்தில்ல : முதலமைச்சர் மீது வானதி சீனிவாசன் சாடல்!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பின் சார்பில் ‘விருட்சம்’ எனும்…

அதிகாரம் மட்டும் கிடைத்தால்.. அசந்தே போவீங்க : கோவையில் சவால் விட்ட அன்புமணி!!

கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சமீபத்தில் மத்திய அரசு…

ஒரே பைக்கில் வந்த 3 பேர் பள்ளத்தில் விழுந்த சோகம்… பாதாள சாக்கடை பணியால் நிகழ்ந்த பரிதாபம்! (வீடியோ)

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் பாதாள சாக்கடைகாக குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க: முருகன் மாநாட்டில் பல…

கிறிஸ்தவர் என்பதால் தான் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா? பற்ற வைத்த பாதிரியார் : CMக்கு ஷாக் கொடுத்த வானதி சீனிவாசன்!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ்…

இறந்த பின்பும் உயிர் வாழும் டெய்லர்… மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்.. நெகிழ வைத்த சம்பவம்!

திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (40). இவர் கடந்த 7-ஆம் தேதி இரவு சாலை கடக்க முயன்ற…

ஆளுநர் பங்கேற்றதால் புறக்கணித்த அமைச்சர் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பரபர!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இந்நிகழ்வில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை…

ஹிப் ஹாப் ஆதி இசை நிகழ்ச்சியில் மோதல்… மாணவர்கள் கைக்கலப்பு : வெளியான வீடியோ!

கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று ஹிப் ஹாப் தமிழாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது இந்த இசை நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள்…

விநாயகர் சதுர்த்தி விழாவில் பாரம்பரிய வள்ளி கும்மி ஆட்டம் : மெய்சிலிர்க்க வைத்த கலைக்குழுவினர்!

விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகளை பிரதிஷ்டை செய்து ஆற்றில் கரைப்பது வழக்கம். கோவையில் விநாயகர் சதுர்த்தி 3 நாட்களாக கொண்டாடப்படுகிறது….

ஹிஜாப் சேலஞ்ச்.. கோவையில் சர்ச்சை நிகழ்ச்சி நடத்திய யூடியூபர் : தட்டித் தூக்கிய போலீஸ்!!

கோவையின் பிரபல ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட சில பெண்களிடம் பர்தா அணிந்த பெண் ஒருவர் சென்று ஹிஜாப் சேலஞ்ச்…

இது என்னோட சீட்… இருக்கையில் வேறொருவர் அமர்ந்ததால் பொள்ளாச்சி பேருந்தை வழிமறித்து பெண் ஆர்ப்பாட்டம்!

பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் கோவை செல்லும் பேருந்துகள் 70க்கு மேல் அரசு பேருந்து, தனியார் பேருந்துகள் இயங்கி வருகிறது….