சுழல் ஜாம்பவான்கள் கும்ப்ளே, பிஎஸ் சந்திரசேகரை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்… வரலாற்று சாதனை படைத்து அசத்தல்…!!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து…