Cricket

நடப்பு ஐபிஎல்லில் முக்கிய வீரருக்கு கல்தா…? அணியில் இருந்து விடுவிக்க CSK நிர்வாகம் முடிவு ; அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில், இதற்கான மினி ஏலம் அடுத்த மாதம் இறுதியில் நடைபெற…

பட்லர் சொன்ன அந்த ஒரு வார்த்தை… போட்டி தொடங்குவதற்கு முன்பே தகர்ந்தது பாகிஸ்தானின் கனவு..!!!

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது. நடப்பு 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை…

மிரள வைத்த ஆட்டம்… ஒற்றை ஆளாக ஆப்கனை பறக்கவிட்ட மேக்ஸ்வெல் ; கபில்தேவின் சாதனையை முறியடித்து அபாரம்…!!!

மேக்ஸ்வெல்லின் அதிரடியால் ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்த ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மும்பையில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய…

5 பேரு Duck.. 3 பேரு ஒற்றை இலக்கு… இலங்கையை பந்தாடிய இந்தியா ; மாஸாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்!!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப்…

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பாகிஸ்தான்… 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ; தொடரில் இருந்து வெளியேறிய வங்கதேசம்..!!

வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. தொடர் தோல்வியை சந்தித்து வந்த பாகிஸ்தான்…

பாகிஸ்தானை தோற்கடித்து விட்டு ‘ஜெய் ஸ்ரீ ஹனுமான்’… பேட்டில் இந்து மத அடையாளம் ; தென்னாப்ரிக்கா வீரரால் வெடித்த சர்ச்சை..!!!

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர்களை நோக்கி…

பரபரப்பான ஆட்டத்தில் தென்னாப்ரிக்கா த்ரில் வெற்றி… புள்ளிப்பட்டியலில் ‘டாப்’… பரிதாப நிலையில் பாகிஸ்தான்…!!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில்…

மீண்டும் ஃபார்முக்கு வந்த ஆஸி.,; நெதர்லாந்தை சுருட்டி வீசிய பவுலர்கள்.. அந்த சாதனையில் இந்தியாவுக்கு அப்புறம் இவங்க தான்..!!

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 309 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய…

ரன் மழை பொழிந்த ஆஸ்திரேலியா.. குறைந்த பந்தில் சதம் அடித்த மேக்ஸ்வெல் ; மைதானத்தில் செய்த செயலால் நெகிழ்ச்சி..!!

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் குறைந்த பந்தில் சதமடித்து சாதனை படைத்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின்…

பேப்பரை பார்த்து பார்த்து விக்கெட்டுகளை அள்ளிய நெதர்லாந்து… தென்னாப்ரிக்காவை வீழ்த்தியது இப்படித்தான் ; கேப்டன் எட்வர்ட்ஸ் ஓபன் டாக்..!!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்ரிக்கா அணியை தோற்கடித்து நெதர்லாந்து அணி அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் நடப்பு…

1987ல் பிறந்த கேப்டனுக்கே உலகக்கோப்பை பட்டம்.. கடந்த முறை சரியாக கணித்த விஞ்ஞான ஜோதிடர் கணிப்பு ; யார் அந்த கேப்டன்…?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதனை வெல்லப்போவது யார் என்பது குறித்து விஞ்ஞான ஜோதிடரின் கணிப்பு தற்போது…

277 ரன்களை சேஸ் செய்யுமா இந்திய அணி…? காத்திருக்கும் மெகா ஜாக்பாட்.. ; வெயிட்டிங்கில் இந்திய ரசிகர்கள்…!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும்பட்சத்தில் புதிய சாதனை காத்திருக்கிறது. அடுத்த மாதம்…

கோலியைப் போல செய்து காட்டிய இளம் வீரர்…. விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன் : வைரலாகும் வீடியோ..!!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் 50…

ஹெட்மெயர் சரவெடி.. மளமளவென வெஸ்ட் இண்டீஸ் ரன் குவிப்பு ; தொடரை தக்க வைக்குமா இளம் இந்திய அணி..?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா…

அவுட் கொடுத்த அம்பயர்.. கோபத்தில் ஸ்டம்பை நொறுக்கிய இந்திய கேப்டன்.. மைதானத்தில் என்னதான் ஆச்சு..?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளயாடுவதற்காக சுற்றுப்பயணம்…

வரலாற்றில் முதல்முறை… உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ் ; ரசிகர்கள் அதிர்ச்சி..!!

ஸ்காட்லாந்துக்கு எதிரான தகுதிச் சுற்றுப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்…

பரபரப்பை எகிற வைத்த ஆஷஸ்… கம்மின்ஸ் அதிரடி…லயன்ஸ் நிதானம்.. இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா…

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து…

த்ரில்லான ஆட்டம்… கடைசி இரு பந்துகளில் சிக்ஸரும், பவுண்டரியும்.. 5வது முறையாக சாம்பியன்; ஜடேஜாவை தோளில் தூக்கி கொண்டாடிய தோனி..!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் குஜராத்தை தோற்கடித்து 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னை அணி. அகமதாபாத்தில்…

பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ள தல தோனியின் ஜெர்சி… பூங்காவில் கேக் வெட்டி கொண்டாடிய சுற்றுலா பயணிகள்..!!

கொடைக்கானல் பூங்காவில் பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ள தல தோனியின் ஜெர்சியின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்….

பரபரப்பான கட்டத்தில் SRH – RCB ஆட்டம்… மேஜிக் செய்யுமா ஐதராபாத்…? போட்டியின் முடிவுகள் யாருக்கு சாதகம்.. பாதகம் தெரியுமா..?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணி, பிளே ஆப்பிற்கு…

அசத்தலான ஆரம்பம்… Finish-ங்கில் சொதப்பிய மும்பை ; ஒரே ஓவரில் ஹீரோவான மோஷின்கான்… லக்னோ அபாரம் ..!!

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. 16-வது ஐபிஎல் தொடர் இறுதி…