கணவனை கண்டம்துண்டமாக வெட்டிக் கொன்று ஆற்றில் வீசிய மனைவிக்கு பாராட்டு : கண்ணீர் வர வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!!
திருச்சி : பெண் பிள்ளைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் கணவனை வெட்டிக்கொன்று இளம்பெண் ஆற்றில் வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. விழுப்புரத்தை…