Crime

பிரபல ரவுடி ஒத்த கை மூர்த்தி வெட்டிப்படுகொலை… மதுபான பாருக்குள் முகத்தை சிதைத்து கொடூரக்கொலை

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே பிரபல ரவுடி ஒத்த கை மூர்த்தி மதுபான பாருக்குள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த…

கந்து வட்டி கொடுமையால் பெண் தீக்குளிப்பு… வீட்டை எழுதி கொடுக்குமாறு அடியாட்களுடன் மிரட்டிய கணவன் – மனைவி கைது..!!

சென்னை : புளியந்தோப்பில் கந்து வட்டி கொடுமையால் பெண் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்….

தொடரும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களின் விநியோகம்… திருச்சியில் 85 கிலோ குட்கா பறிமுதல்!!

திருச்சி : திருச்சி அருகே வாகன சோதனையில் 85 கிலோ குட்கா போதை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது…

கஞ்சா போதையில் அரிவாளை வீசிய இளைஞர்கள்: நையப்புடைத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்…கோவையில் பரபரப்பு..!!

கோவை: கஞ்சா போதையில் பொதுமக்களை அரிவாளால் வெட்டிய இளைஞர்களை பொதுமக்கள் நையப்புடைத்து காவல்துறையினரிடம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை நரசிம்மநாயக்கன்பாளையம்…

வங்கியில் பணம் எடுத்த ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ.2 லட்சம் கொள்ளை : சிசிடிவி காட்சிகளை வைத்து திருடர்களுக்கு வலைவீச்சு

புதுச்சேரி : புதுச்சேரியில் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த ஒய்வு பெற்ற பாலிடெக்னிக் ஆசிரியரிடம் இருந்து 2 லட்சம்…

உறவினர் வீட்டுக்கு சென்ற 15 வயது சிறுமி கடத்தல்… போலீஸில் தந்தை புகார்..!!

தஞ்சாவூர்: உறவினர் வீட்டிற்கு சென்ற தனது மகளை கடத்திச் சென்று விட்டதாக அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ள சம்பவம்…

ரயில் தண்டவளத்தை தகர்க்க சதியா..? வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு… புதுச்சேரியில் பகீர் சம்பவம்…!!

புதுச்சேரியில் ரயில்வே தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

தந்தையை இழந்த 15 வயது சிறுமி கர்ப்பம்… 2 முதியவர்களை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்..!!

மதுரை அவனியாபுரத்தில் 15 வயது சிறுமியை 5 மாத கர்ப்பமாக்கிய இரண்டு முதியோரை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று…

பொதுத்தேர்வுக்கு பயந்து மாணவர் தூக்கிட்டு தற்கொலை.. விபரீத முடிவுகள் வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வேண்டுகோள்..!!

வேலூர் மாவட்டம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பயந்து மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

ஓட்டலில் மாணவியிடம் சில்மிஷம்… காரில் தப்பியோடிய மதபோதகர்… சினிமா பட பாணியில் பைக்கில் துரத்திப் பிடித்த மாணவர்கள்..!!

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் ஹோட்டலுக்கு சாப்பிட வந்த மாணவியிடம் சில்மிஷம் காட்டிய மதபோதகரை மாணவர்கள் பைக்கில் துரத்திச் சென்று விரட்டி பிடித்த…

பாஜக பிரமுகர் மனைவியிடம் 85 சவரன் நகை மோசடி : பெண் உள்பட இருவருக்கு வலைவீச்சு..!!

புதுச்சேரி பா.ஜ.க தலைவர் மனைவியிடம் 85 சவரன் தங்க நகைகளை வாங்கி கொண்டு மோசடியில் ஈடுப்பட்ட பெண் உட்பட இரண்டு…

பாசத்தை மறக்கச் செய்த பூர்வீக வீடு…சொத்து தகராறில் அக்காவை வெட்டிக்கொன்ற தம்பி: ராஜபாளையத்தில் அதிர்ச்சி..!!

விருதுநகர்: சொத்து தகராறில் அக்காவை தம்பியே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டி.பி….

பிரபல ரவுடியை கொல்ல ஸ்கெட்ச் போட்ட கும்பல் : குடிபோதையில் செய்த அலப்பறையால் போலீசில் சிக்கிய சம்பவம்..!! நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

சென்னை : வியாசர்பாடியில் பிரபல ரவுடியை கொலை செய்ய திட்டம் தீட்டிய 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை…

உல்லாச வாழ்க்கையை வாழ வழிப்பறியர்களாக மாறிய காதலர்கள்… ஜோடியாகவே சிறைக்கு சென்ற சம்பவம்!!

இருசக்கர வாகனத்தில் வந்து மூதாட்டியிடம் தங்கச் செயினை பறித்துச் சென்ற காதலர்களை கோவையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்….

பஸ் ஜன்னலில் தொங்கியடி பயணிக்கும் பள்ளி மாணவர்கள்… ஆபத்தை உணராத மாணவர் சமுதாயம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

திருவள்ளூரில் பேருந்து ஜன்னலில் மாணவர்கள் தொங்கியபடி பயணித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மை காலமாக பள்ளிகளில் மாணவர்கள்…

மீண்டும் சட்டவிரோத பைக் ரேஸ்: 4 இளைஞர்கள் கைது…காஸ்ட்லி பைக்குகள் பறிமுதல்…கடும் எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!!

சென்னை: அண்ணா சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 4 பேரை சென்னை போக்குவரத்து காவல்துறை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னையில்…

செல்போன் கடையில் சிகரெட் கேட்டு தகராறு…ஓனரை தாக்கி செல்போன் பறித்த பிரபல ரவுடி: கூட்டாளியுடன் கைது செய்து சிறையில் அடைப்பு…!!

புதுச்சேரியில் மதுபோதையில் செல்போன் கடையில் சிகரெட் கேட்டு உரிமையாளரை தாக்கி அவரது செல்போனை பறித்து சென்ற பிரபல ரவுடி உட்பட…

பட்டப்பகலில் ஹெல்மெட் அணிந்து வங்கிக்குள் புகுந்து ரூ.3 லட்சம் திருட்டு… துப்பாக்கி காட்டி மிரட்டி கொள்ளையடித்த அதிர்ச்சி சம்பவம்..!!

ஆந்திர மாநிலத்தில் ஹெல்மெட் அணிந்து வங்கிக்குள் புகுந்த மர்ம நபர் வங்கி ஊழியர் இடம் துப்பாக்கியை காட்டி ரூபாய் 3…

கோவைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா : எஸ்கேப்பான நபர்களை வலை வீசி தேடும் போலீசார்..!

கோவை: பாட்னாவில் இருந்து கோவை வந்த ரயிலில் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி…

காதல் திருமணம் செய்த ஜோடியை கடத்திய பெண் வீட்டார்… கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு.. பெண்ணின் தந்தை உள்பட 9 பேர் கைது..!!

கரூர் அருகே காதல் திருமணம் செய்த காதலர்களை கடத்திய சம்பத்தில் பெண்ணின் தந்தை உள்பட 9 பேரை கைது செய்த…

ரூ.2 கோடி சொத்துக்களை அபரிக்க முயற்சி.. அலர்ட்டான நிலத்துக்கு சொந்தக்காரர்.. வசமாக சிக்கிய கல்லூரி பேராசிரியர்!!

திருவண்ணாமலை : செங்கம் அருகே இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற கல்லூரி…