Crime

கோவையில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகள்.. நீதிமன்ற வளாகம் முன்பு ஒருவர் கொடூரக் கொலை.. பரபரப்பில் மாநகரம்!!

கோவையில் இந்து அமைப்பு நிர்வாகி பிஜூ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் நேற்று கொலை செய்யப்பட்ட நிலையில், மற்றொரு…

தி.மலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்மில் கொள்ளை… 2016ல் நடந்த அதே சம்பவம் : போலீசார் விசாரணையில் திடீர் திருப்பம்..!!

திருவண்ணாமலை அடுத்தடுத்து 4 ஏடிஎம் மையங்களில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி…

காதலர் தினம் கொண்டாட திருடனாக மாறிய கல்லூரி மாணவன் : ச்சை.. இப்படியெல்லாமா பண்ணுவாங்க!!

விழுப்புரம் அருகே காதலர் தினம் கொண்டாடுவதற்காக திருடனாக மாறிய கல்லூரி மாணவன் உட்பட இருவர் கைது. விழுப்புரம் அருகே உள்ள…

ஆர்எஸ்ஸ் பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு… பின்னணியில் பிரபல அரசியல் கட்சி? ஆதாரத்துடன் புகார்!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள வடக்கு ரிஷபனூரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகியாகவும், தேசிய லோக்…

இதுல INVEST செய்தால் PROFIT : கவர்ச்சி விளம்பரங்களை கொடுத்து பல லட்சும் சுருட்டிய பலே கில்லாடி கைது!!!

கோவை ரேஸ்கோர்ஸ் திருஞானசம்பந்தம் ரோட்டில் ரெனைசன்ஸ் டவரில் எஸ்.கே.எம். டிரேடர்ஸ் என்ற எம்.எல்.எம். நிறுவனம் செயல்பட்டு வந்தது. பாலச்சந்திரன் என்பவர்…

‘இதுதான் 20 கிலோவா..?’.. அரிசியை எடைபோடுவதில் முறைகேடு.. ரேஷன் கடையில் குளறுபடி ; வைரலாகும் வீடியோ ..!!

குமரி மாவட்ட தமிழக கேரள எல்லை பகுதியில் உள்ள நியாயவிலைக்கடை ஒன்றில் எடை குறைவாக ரேசன் அரிசி வழங்குவதை நிரூபிக்க…

‘தானா சேர்ந்த கூட்டம்’ பட பாணியில் மோசடி… வருமானவரித்துறை அதிகாரி போல நடித்து வசூல் வேட்டை ; பெண் கைது..!!

கோவை ; வருமானவரித்துறை அதிகாரியாக நடித்து மோசடி செய்த பெண்ணை கோவை மாநகர காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்….

தரமற்ற சாலை குறித்து புகார் கொடுத்தவரை தாக்கிய திமுக கவுன்சிலர்… கூட்டத்தில் செருப்பால் அடிக்கும் அதிர்ச்சி வீடியோ!!

கோவை : கோவையில் தரமற்ற சாலை அமைத்ததாக புகார் கூறியவர்களை திமுக கவுன்சிலர் உள்பட கட்சியினர் தாக்கிய வீடியோ சமூக…

சர்ச்சையில் சிக்கிய VR மால்.. 23 வயது பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் : காவல்துறை நடவடிக்கை எடுக்குமா..?

சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வருகிறது வி.ஆர் மால். சென்னையில் உள்ள பிரபல மால்களில் இதுவும் ஒன்று. ஏற்கனவே, அனுமதியில்லாமல்…

ஓடும் பேருந்தில் பர்தா அணிந்து நகைகளை பறித்த பெண்கள் : கையும், களவுமாக பிடித்து போலீஸில் ஒப்படைத்த பயணிகள்..!!

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ஓடும் பேருந்தில் இஸ்லாமிய பெண்கள் போன்று பர்தா அணிந்து நகைகளை பறித்த இரண்டு பெண்களை கையும், களவுமாக…

கல்குவாரியில் கல்லை கட்டி வீசப்பட்ட கபடி வீரரின் சடலம் மீட்பு.. 10 ஆண்டுகளில் 3வது கொலை : போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சிமெண்ட் தொழிற்சாலைக்கு சொந்தமான கல்குவாரியில் கல்லைக் கட்டி வீசி கொலை அழுகிய நிலையில் சடலம்…

பேருந்தில் பெண்ணுக்கு சாக்லேட் கொடுத்ததால் வந்த வம்பு ; பள்ளி மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் : கைது செய்யக்கோரி போராட்டம்!!

ஆலங்குடி அருகே பேருந்து பயணத்தில் ஏற்பட்ட விரோதம் காரணமாக பள்ளி மாணவர்கள் உட்பட மூன்று நபர்களைத் தாக்கியவர்களைக் கண்டித்து பொதுமக்கள்…

நகைக்கடையின் ஷட்டரை துளையிட்டு 9 கிலோ தங்கம் கொள்ளை.. சென்னையை உலுக்கிய திருட்டு சம்பவம்.. 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை!!

சென்னை : சென்னையில் பிரபல நகைக்கடையில் 9 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

குத்துப்பாட்டுக்கு சவுண்ட் வைக்க சொல்லி தகராறு.. செல்போன் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

மதுரை : மதுரையில் குத்துப்பாட்டுக்கு சவுண்ட் வைக்க சொல்லி நடந்த தகராறில், செல்போன் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய…

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு : பணிநேரத்தில் அத்துமீறிய காவல் ஆய்வாளர்.. திண்டுக்கல் சரக டிஐஜி எடுத்த அதிரடி

பழனியில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆய்வாளர் மீது எழுந்த விவகாரத்தில் ஆய்வாளர் வீரகாந்தியை நிரந்தரமாக பணியில் இருந்து…

‘கவுன்சிலர் சொல்லித்தான் செய்றோம்’.. பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடையை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள் : வைரலாகும் ஷாக் வீடியோ!!

கோவை :கோவையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி…

Whatsapp பயனாளர்களே உஷார்.. இந்திய ராணுவத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி… டேட்டாக்களை திருடும் வடமாநில கும்பல்!!

இந்திய ராணுவத்தின் பெயரை பயன்படுத்தி வணிகர்களை குறி வைத்து தொலைபேசி மூலமாக பொருட்களை வாங்க வைப்பது போல் லொகேஷன் லிங்கை…

ராமஜெயம் கொலை வழக்கில் ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் : உண்மை கண்டறியும் சோதனையில் வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருப்பவர் கேஎன் நேரு. இவரது சகோதரர் ராமஜெயம். தொழிலதிபரான இவர்…

கணவன் தீக்குளித்து தற்கொலை… ஓராண்டுக்கு பிறகு அதே இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சி.. பகீர் கிளப்பும் பின்னணி!!

ஸ்ரீவைகுண்டம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

ரயில் பயணத்தின் போது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் : விசாரணையில் சிக்கிய திருநங்கை.. ஷாக் சம்பவம்!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்துள்ளது சேராயின்கீழ். அந்த பகுதியில் வசித்து வந்த சச்சு என்ற திருநங்கைக்கும் அதே பகுதியில் வசித்துவரும்…

நண்பனுக்கு துரோகம்.. இரட்டைக் கொலையில் திடீர் திருப்பம் : கொலையாளியை நெருங்கும் போலீஸ்!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜெகன்னாதபுரம் சத்திரம் பகுதியில் குட்டுலு (25) என்ற பீகாரை சேர்ந்த இளைஞர் வீடு வாடகைக்கு…