ShareChat மூலம் காதல்… உல்லாசத்தை அனுபவித்து விட்டு ஏமாற்றிய ராணுவ வீரர்.. முன்னாள் காதலியின் செயலால் அதிர்ந்து போன மணமகள் வீட்டார்!!
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சலில் ராணுவ வீரரின் திருமணத்தை காதலி தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….